சாத்தானியக் கோயில்
சாத்தானியக் கோயில், சாத்திய இயக்கத்தின் ஒரு இறையியல் அல்லாத அமைப்பாகும்.[2] ஐக்கிய அமெரிக்கா [3][4][5] கனடா, ஆத்திரேலியா, பின்லாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சாத்தானிய திருச்சபைகளைக் கொண்டுள்ளது. [6][7]
சாத்தான் கோயில் | |
இறையியல் | செயற்பாடு, எதிர்ப்பு, பரப்புரை |
---|---|
புவியியல் பிரதேசம் | வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா |
நிறுவனர் | லூசியன் கிரீவ்ஸ் & மால்கம் ஜாரி (புனை பெயர்கள்) |
ஆரம்பம் | 2012 |
உறுப்பினர்கள் | 700,000+ [1] |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | https://thesatanictemple.com/ |
லூசியன் கிரீவ்ஸ் மற்றும் மால்கம் ஜாரி ஆகியோரால் இணைந்து இக்கோயில் 2012ஆம் ஆண்டில் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தின் சேலம் நகரத்தில் நிறுவப்பட்டது.[8][9] இந்த அமைப்பு சமத்துவம், சமூக நீதி மற்றும் திருச்சபை மற்றும் மாநிலங்களை பிரிப்பதை ஊக்குவிக்க சாத்தானிய உருவங்களைப் பயன்படுத்துகிறது. அவர்களின் பணிக்கு ஆதரவாக அனைத்து மக்களிடையே "பரோபகாரம் மற்றும் பச்சாதாபத்தை ஊக்குவிக்கிறது.[10] சாத்தானியக் கோயில் நையாண்டி, நாடகத் தந்திரங்கள், நகைச்சுவை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவர்களின் பொதுப் பிரச்சாரங்களில் "கவனத்தை உருவாக்கவும், அச்சங்கள் மற்றும் உணர்வுகளை மறுமதிப்பீடு செய்ய மக்களைத் தூண்டுகிறது"[11] மத பாசாங்குத்தனம் மற்றும் மத சுதந்திரத்தின் மீதான அத்துமீறலே சாத்தானியக் கோயிலின் பிறப்பிடம் ஆகும்.[8][12][13][14]
சாத்தானிய கோவில் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சாத்தானை நம்பவில்லை; அதற்கு பதிலாக அது இலக்கியச் சாத்தானை ஒரு உருவகமாக பயன்படுத்தி நடைமுறை சந்தேகம், பகுத்தறிவு பரஸ்பரம், தனிப்பட்ட சுயாட்சி மற்றும் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது. சாத்தான் தன்னிச்சையான அதிகாரம் மற்றும் சமூக நெறிமுறைகளுக்கு எதிரான "நித்திய கலகக்காரனை" குறிக்கும் அடையாளமாக இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.[15][16][17]
சாத்தானைப் பின்பற்றுபவர்கள் பொதுவாக தங்கள் மதத்தை "சாத்தானியம்" அல்லது "நவீன சாத்தானியம்" என்று குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் சாத்தானிய மதத்தை இரக்க சாத்தானியம் அல்லது ஏழு கோட்பாடு சாத்தானியம் என்று குறிப்பிடுகின்றனர்.[18][19]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Romero, Dennis. "SatanCon, poking at religion and government, opens this weekend in Boston". NBC News. NBC UNIVERSAL. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
- ↑ சாத்தான் கோவில்
- ↑ Gutierrez, Lisa (September 13, 2017). "Satanists emerge as advocate as Planned Parenthood restores Missouri abortion services". The Kansas City Star இம் மூலத்தில் இருந்து 2021-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522210405/https://www.kansascity.com/news/local/article173168316.html.
- ↑ Lewis, James R.; Tollefsen, Inga B. (2016). The Oxford Handbook of New Religious Movements, Volume 2. Oxford University Press. pp. 441–453.
- ↑ "Satanic Temple to open first headquarters in Salem, host art gallery, lectures, possibly weddings". MassLive. September 14, 2016. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
- ↑ "TST: Find a Chapter". Satanic Temple. 2018-12-12. https://thesatanictemple.com/pages/find-chapter.
- ↑ Felperin, Leslie (February 5, 2019). "'Hail Satan?': Film Review". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
- ↑ 8.0 8.1 Merlan, Anna (July 22, 2014). "Trolling Hell: Is the Satanic Temple a Prank, the Start of a New Religious Movement — or Both?". Village Voice. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
- ↑ Oppenheimer, Mark (July 10, 2015). "A Mischievous Thorn in the Side of Conservative Christianity". The New York Times. https://www.nytimes.com/2015/07/11/us/a-mischievious-thorn-in-the-side-of-conservative-christianity.html.
- ↑ "about-us". thesatanictemple.com. ABOUT US. Archived from the original on 2022-04-11. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
The mission of The Satanic Temple is to encourage benevolence and empathy, reject tyrannical authority, advocate practical common sense, oppose injustice, and undertake noble pursuits.
- ↑ "FirstHand - The Satanic Temple". FirstHand. 2018-09-04. Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
- ↑ Ohlheiser, Abby (July 1, 2015). "The Satanic Temple's giant statue of a goat-headed god is looking for a home". The Washington Post. https://www.washingtonpost.com/news/acts-of-faith/wp/2015/07/01/the-satanic-temples-giant-statue-of-a-goat-headed-god-is-looking-for-a-home/?noredirect=on.
- ↑ Asher-Shapiro, Avi (June 24, 2015). "The Satanic Temple Is Suing Missouri Over Its Abortion Law". Vice.com. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
- ↑ Laycock, Joseph P. (2020). Speak of the Devil: How the Satanic Temple Is Changing the Way We Talk About Religion. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190948498.
- ↑ "FAQ". The Satanic Temple. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
- ↑ "What does Satan mean to the Satanic Temple?". November 30, 2015. https://www.cnn.com/videos/tv/2015/11/30/satanic-temple-lisa-ling-orig.cnn.
- ↑ "About us". thesatanictemple. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
The Satanic Temple has become the primary religious Satanic organization in the world ... The Seven Fundamental Tenets of The Satanic Temple, while inspired by 18th Century enlightenment values, were designed for current times, to assist the modern Satanist in noble undertakings.
- ↑ "/r/SatanicTemple_Reddit FAQ". பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
The Satanic Temple holds the seven tenets as the prime descriptor of our sincerely held religious beliefs. They represent the common beliefs of those who consider themselves Compassionate/Seven Tenet/TST Satanists.
- ↑ Miroslav Vrzal; Ivona Vrzalová (2021-01-01). "Speak of the Devil: How The Satanic Temple is Changing the Way We Talk about Religion". Religio. doi:10.5817/Rel2021-1-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1210-3640. "From today's perspective, Laycock understands TST's Satanism in terms of its main focus".