சாந்தகுமாரி சிவகடாட்சம்

சாந்தகுமாரி சிவகடாட்சம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் எழுதிய பயணக் கட்டுரைகள் பல அச்சிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவர் எழுதிய “சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு