சாந்திதேவர்

சாந்திதேவர் (Shantideva) (சமசுகிருதம்: Śāntideva) எட்டாம் நூற்றாண்டின் இந்தியப் பௌத்த அறிஞர் ஆவார். சாந்திதேவர், சௌராட்டிரா நாட்டின் மன்னர் கல்யாணவர்மனுக்கு கிபி எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர்.[1]

சாந்திதேவர், திபெத்திய பௌத்த சித்தரிப்பு

பௌத்த பிக்குவாக மாறிய சாந்திதேவர், நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சமய சாத்திரங்களை கற்றவர். நாகார்ஜுனரின் மகாயானத்தின் ஒரு பிரிவான மத்தியமிகம் தத்துவத்தை தென்கிழக்கு ஆசியா, திபெத் மற்றும் சீனாவில் பரப்பியவர். சாந்திதேவர், போதிசத்துவ நிலையை அடைவது குறித்தான நூல் எழுதியுள்ளார்.[2]

அடிக்குறிப்புகள் தொகு

  1. Kunzang Pelden (2007), The Nectar of Manjushri's Speech. A Detailed Commentary on Shantideva's Way of the Bodhisattva, Shambala Publications, p. 17, ISBN 978-1-59030-439-6
  2. https://www.shambhala.com/authors/o-t/shantideva/the-way-of-the-bodhisattva-1664.html[தொடர்பிழந்த இணைப்பு] The Way of the Bodhisattva

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திதேவர்&oldid=3367077" இலிருந்து மீள்விக்கப்பட்டது