சாந்தினி (Chandni) என்று ஒரே பெயரில் அழைக்கப்படும் சாந்தினி கீதா, மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மூத்த இயக்குநர் கமலின் செல்லுலாய்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானார்.[2]

சாந்தினி
பிறப்புசாந்தினி கீதா
வடக்கேவிலா, கொல்லம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை, பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2013 - முதல்
வாழ்க்கைத்
துணை
விஷ்ணு (தி. 2017)
[1]

இளமை தொகு

சாந்தினி கொல்லம் நகரில் உள்ள வடக்கேவிலாவில் பிறந்தார். இவர் பாத்திமா மாதா தேசிய கல்லூரியில் இளநிலை வணிகம் படித்தார். மழவில் மனோரமா தொலைக்காட்சி அலைவரிசையில் இசை அடிப்படையிலான மெய்க்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகத் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[3]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள் Ref.
2013 செல்லுலாய்ட் பி. கே. ரோசி மலையாளம் அறிமுக திரைப்படம் [4]
2015 நெகலுகல் அறிவிக்கப்படும் வெளியிடப்படவில்லை [5]
வக்கு

தொலைக்காட்சி தொகு

மலையாளத் தொலைக்காட்சி மழவில் மனோரமாவில் இசை அடிப்படையிலான மெய்க்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக சாந்தினி தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

மலையாள தொலைக்காட்சி தொகு

  • இந்தியன் வாய்சு (மழவில் மனோரமா)

மேற்கோள்கள் தொகு

  1. "Celluloid fame Chandni gets married - Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/celluloid-fame-chandni-gets-married/amp_articleshow/59085258.cms. 
  2. Manalethu, Biju Cheriyan (22 January 2016). "Chandini Geetha - Film Actress, Singer". Cinetrooth. Archived from the original on 31 March 2017. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.
  3. . 2012-10-11. 
  4. "Chandni makes Celluloid debut". Deccan Chronicle. 25 August 2012. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012.
  5. "Chandni to don de-glam avatar again!". Times of India. 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தினி&oldid=3916904" இலிருந்து மீள்விக்கப்பட்டது