சாந்திலால் பட்டேல்

இந்திய அரசியல்வாதி

சாந்திலால் புருசோத்தம்தாசு பட்டேல் (Shantilal Purshottamdas Patel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இவர் சந்திரசேகர் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சகத்தில் ஒரு துணை அமைச்சராகப் பணியாற்றினார். [1] குசராத்து மாநிலத்தில் உள்ள கோத்ராவிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

சாந்திலால் பட்டேல்
Shantilal Patel
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-04-08)8 ஏப்ரல் 1938
இரஞ்சித்து நகர், பஞ்சமகால் மாவட்டம், குசராத்து
இறப்பு25 மே 2011(2011-05-25) (அகவை 73)
வடோதரா, குசராத்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
Sumitraben (தி. 1968)
பிள்ளைகள்2 மகன்கள்

கோத்ரா தொகுதியிலிருந்து 8, 9, 11 மற்றும் 12 ஆவது மக்களவைகளுக்குக் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

பதவிகள்

தொகு
  • 1975-1988 குசராத்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
  • 1977-1988 துணைத் தலைவர், சனதா கட்சி குசராத்து. [2]
  • 1988–1989 எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினர், [2]
  • 1989–1991 ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினர், (2வது முறை). [2]
  • 1989-1991 பொதுச் செயலாளர், சனதா தளம் (எசு) . [2]
  • 1990-1991 துணை அமைச்சர், வர்த்தக அமைச்சகம். [2]
  • 1992 பொதுச் செயலாளர், பிரதேச காங்கிரசு குழு (இந்திரா), குசராத்து. [2]
  • 1996–1998 நாடாளுமன்ற உறுப்பினர், 11 ஆவது மக்களவை (3 ஆவது முறை). [2]
  • 1998–1999 நாடாளுமன்ற உறுப்பினர், 12 ஆவது மக்களவை (4ஆவது முறை). [2]

புத்தகங்கள்

தொகு
  • பஞ்சமகால் தரிசனம். [2]
  • சககர்தீப். [2]
  • மகாக் (மானெக்லால் காந்தியின் வாழ்க்கை வரலாறு). [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "No. 55/1/1/90-Cab" (PDF). 21 November 1990.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 12 December 2017."Lok Sabha Members Bioprofile-". Retrieved 12 December 2017.
  3. Kaushik, Himanshu (May 25, 2011). "Former Godhra Member of Parliament Shantilal Patel, a three time Congress MP from Godhra died at a hospital in Vadodara after a short illness". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திலால்_பட்டேல்&oldid=4094312" இலிருந்து மீள்விக்கப்பட்டது