சான்யதாரா

இந்திய நடிகை

சன்யதாரா (Sanyathara) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தொழில் தொகு

இவர் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரின் ரசிகை என்பதால், தனது திரைப்பெயராக சான்யாதரா என்ற பெயரை ஏற்றார். மேலும் இந்தப் பெயர் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பினார். [1] [2]

ஓருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், [3] அது வேற இது வேற [4] போன்ற படங்களில் புதிய நடிகர்களுடன் நடித்தார். மேலும் நந்தா பெரியசாமியின் ஜிகினாவில் விஜய் வசந்த்துடன் நடித்தார். [5]

சசிதரன் இயக்கிய வாராயோ வெண்ணிலாவே மற்றும் கடை எண் 6 , [6] [7] பாடலாசிரியர் பா. விஜய் நடித்த தகடு தகடு போன்ற படங்களின் படப்பிடிப்பை சான்யதாரா முடித்துள்ளார். [8]

திரைப்படவியல் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2010 நலம்தானா
2012 ஒருவர் மீது இருவர் சாய்ந்து கவிதா
2014 பனிவிழும் மலர்வனம் காவ்யா
2014 அது வேற இது வேற
2014 ஜீவா பிரீத்தி
2015 வண்ண ஜிகினா ஏஞ்சல் பிரியா
2016 அங்காளி பங்காளி
2020 மெய் மறந்தேன்
டி.பி.ஏ. சங்கராபுரம் தயாரிப்பிற்குப்பின்
டி.பி.ஏ. வராயோ வெண்ணிலாவே தயாரிப்பிற்குப்பின்
டி.பி.ஏ. தகடு தகடு தயாரிப்பிற்குப்பின்
டி.பி.ஏ. கடை எண் 6 தயாரிப்பிற்குப்பின்
டி.பி.ஏ. எல்லாம் நீயானாய் படப்பிடிப்பு

குறிப்புகள் தொகு

 

  1. sify.com
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-25. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  3. http://www.newindianexpress.com/entertainment/reviews/Pani-Vizhum-Malarvanam-is-a-Fairly-Engaging-Thriller/2014/03/01/article2083261.ece
  4. http://www.thehindu.com/features/cinema/shotcuts/article4378409.ece
  5. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/perils-of-social-media/article7544863.ece
  6. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shot-cuts-triangular-love-story/article5518738.ece
  7. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/a-confused-youth/article6305680.ece
  8. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/a-tamil-film-on-video-piracy/article6265392.ece

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்யதாரா&oldid=3553626" இலிருந்து மீள்விக்கப்பட்டது