சாப்பர்த்தி

தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

சாப்பர்த்தி (CHAPARTHI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

சாப்பர்த்தி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,944
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635106

மக்கள் வகைப்பாடு

தொகு

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள் தொகையானது 4944 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2454, பெண்களின் எண்ணிக்கை 2490 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 71% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்பர்த்தி&oldid=2699942" இலிருந்து மீள்விக்கப்பட்டது