சாப்பர் சிறீ போர்

சாப்பர் சிறீ போர், முகலாயப் பேரரசின் படைத்தலைவர் வாசிர் கான் தலைமையிலான படைகளுக்கும், பண்டா சிங் பகதூர் தலைமையிலான சீக்கிய கால்சா படைகளுக்கும், தற்கால பஞ்சாபில் உள்ள சிர்இந்த்-பதேகர் எனுமிடத்தில் 22 மே 1710-இல் நடைபெற்ற போரின் இறுதியில் சீக்கியப் படைகள் வென்றது. [4][5]

சாப்பர் சிறீ போர்
முகலாயர்சீக்கியர் போர் பகுதி
நாள் மே 1710
இடம் சிர்இந்த்-பதேகர், பஞ்சாப் [1]
போரின் முடிவில் சீக்கியர்களுக்கு வெற்றி[2][3]
பிரிவினர்
Nishan Sahib.svg கால்சா முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
Nishan Sahib.svg பண்டா சிங் பகதூர் வசீர் கான்  
சாப்பர் சிறீ போரில் தலைமை தாங்கிய பண்டா பகதூரின் நினைவிடம், மொகாலி, பஞ்சாப்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Sagoo, Harbans (2001). Banda Singh Bahadur and Sikh Sovereignty. Deep & Deep Publications. https://books.google.com/books/about/Banda_Singh_Bahadur_and_Sikh_Sovereignty.html?id=MIL4xwcCmxkC&redir_esc=y. 
  2. Jacques, Tony. Dictionary of Battles and Sieges. Greenwood Press. பக். 948. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33536-5. https://books.google.com/books?id=06k5ygAACAAJ. 
  3. Jacques, p. 948
  4. Battle of Chappar Chiri – 22 May, 1710
  5. "The Battle of Chappar Chiri and the Sack of Sirhind". 2016-04-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-19 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்பர்_சிறீ_போர்&oldid=3553424" இருந்து மீள்விக்கப்பட்டது