சாமணத்தம்
சாமநத்தம் என்பது மதுரை மாவட்டம், தமிழ்நாடு இல் உள்ள ஒரு பஞ்சாயத்துக் கிராமம் ஆகும்.[1] இது திருப்பரங்குன்றம் வருவாய் வட்டத்தில் அமைந்துள்ளது. மதுரை நகரத்திலிருந்து 8 கி. மீ., தொலைவில் உள்ளது.[2] நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[3] [4]
சமணர் கழுவேற்றம் | |
---|---|
இடம் | சாமணத்தம், மதுரை, பாண்டியர் (தற்போதைய தமிழ்நாடு, இந்தியா) |
நாள் | 7ம் நூற்றாண்டு |
தாக்குதலுக்கு உள்ளானோர் | தமிழ்ச் சமணர் |
தாக்குதல் வகை | வாதத்தில் தோற்றமை |
இறப்பு(கள்) | எண்ணாயிரம் |
தாக்கியோர் | கூன் பாண்டியன் |
காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Integrated Management Information System (IMIS) report". Ministry of Drinking Water and Sanitation, Government of India. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.
- ↑ "NREGA Report". Ministry of Rural Development, Government of India. http://nregalndc.nic.in/netnrega/writereaddata/state_out/more_person2920003032_local_1213_110.html. பார்த்த நாள்: 2013-02-25.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்
- ↑ தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754