சாமர்செட் ரயில் நிலையம்
(சாமர்செட் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாமர்செட் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் சாமர்செட் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திமூன்றாம் ரயில் நிலையமாகும். இது ஆர்ச்சர்ட் ரயில் நிலையம் மற்றும் டோபி காட் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
NS23 Somerset MRT Station 索美塞地铁站 சாமர்செட் Stesen MRT Somerset | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Platform of NS23 Somerset MRT station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 1 Somerset Road Singapore 238162 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°18′1.85″N 103°50′20.50″E / 1.3005139°N 103.8390278°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Underground | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS23 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 12 December 1987 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2011-05-22 at the வந்தவழி இயந்திரம்