சாமுராய் (திரைப்படம்)

சாமுராய் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அனிதா, நாசர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சாமுராய்
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புஎஸ். ஸ்ரீராம்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர்
பாலாஜி சக்திவேல்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிக்ரம்
நாசர்
வடிவுக்கரசி
சின்னி ஜெயந்த்
ஒளிப்பதிவுசேது ஸ்ரீராம்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
வெளியீடு2002
ஓட்டம்140 நிமிடங்கள்.

வகைதொகு

மசாலாப்படம்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுராய்_(திரைப்படம்)&oldid=2234212" இருந்து மீள்விக்கப்பட்டது