சாமுரோ
சாமுரோ (Samurou) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மேற்கு இம்பால் மாவட்டத்திலிருக்கும் ஒரு நகரமும், நகரப் பஞ்சாயத்து அல்லது பேரூராட்சியுமாகும். பண்டைய காலந்தொட்டு சாமுரோ மணிப்பூர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தே வந்துள்ளது.
சாமுரோ Samurou | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | மேற்கு இம்பால் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 14,232 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மணிப்புரியம் (மணிப்புரி) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எ --> |
புவியியல்
தொகு24.67272°வடக்கு 93.93805° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சாமுரோ நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] சாமுரோ நகரத்தின் மக்கள் தொகை 14,232 ஆகும். இத்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்த நகரத்தின் படிப்பறிவு 66% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 78% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 55% ஆகவும் இருந்தது. சாமுரோ நகரின் மக்கள் தொகையில் 16 % எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.