சாமுவல் எல்லிஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

சாமுவல் எல்லிஸ் (Samuel Ellis , பிறப்பு: நவம்பர் 23 1851), இறப்பு: அக்டோபர் 28 1927), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1878-1880 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

சாமுவல் எல்லிஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 4 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவல்_எல்லிஸ்&oldid=2708148" இலிருந்து மீள்விக்கப்பட்டது