சாம்னா

மராத்தி மொழி

சாம்னா (Saamana) என்பது மராத்திய மொழியில் செய்திகளை வெளியிடும் ஒரு நாளேடு ஆகும் . இது மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1988 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று சிவ சேனா கட்சியின் தலைவரான பால் தாக்கரேவால் மும்பையில் தொடங்கப்பட்டது. சாம்னா நாளிதழின் இந்தி பதிப்பு 23 பிப்ரவரி 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்தியில் வெளியாகிறது. சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக, 1988 முதல், வெளியாகி வருகிறது.

சாம்னா
Saamana
வகைநாளிதழ்
வடிவம்தாள்
நிறுவுனர்(கள்)பால் தாக்கரே
நிறுவியது1988 ஆம் ஆண்டு
மொழிமராத்திய மொழி
தலைமையகம்மும்பை,மகாராஷ்ட்ரா
இணையத்தளம்www.saamana.com
இலவச இணையக் காப்பகங்கள்epaper.saamana.com

சாம்னா' நாளிதழ் நிர்வாக ஆசிரியராக, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளார்[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uddhav steps in as editor of Sena newspapers". IBN Live. 4 December 2012. Archived from the original on 26 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 December 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "The importance of Bal Thackeray's Dainik Saamana - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-28.
  3. "The Saamna has come of age" (in en). 2016-05-24. https://www.hindustantimes.com/mumbai/the-saamna-has-come-of-age/story-A06EkfR8YVaVOJJV2wotPP.html. 

புற இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்னா&oldid=3553451" இலிருந்து மீள்விக்கப்பட்டது