சாம்பல் வெள்ளை ஈ
பூச்சி இனம்
சாம்பல் வெள்ளை ஈ | |
---|---|
வெள்ளை ஈ (சிற்றின வகை) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்டிரா
|
குடும்பம்: | அலியோரோடிடே
|
பேரினம்: | சிப்னோனினசு
|
இனம்: | சி. பைலிரியே
|
இருசொற் பெயரீடு | |
சிப்னோனினசு பைலிரியே (காலிடே, 1835) |
சாம்பல் வெள்ளை ஈ (Ash whitefly) என்பது வெள்ளை ஈ சிற்றினம் ஆகும். இது மேற்கு ஐரோவாசியா, இந்தியா, மற்றும் வட ஆப்பிரிக்கா தாயகமாகவும் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினமாகவும் பரவியுள்ளது.[1] இது மாதுளை, ஆப்பிள் மற்றும் பேரி போன்ற பழ மரங்களைத் தாக்கும் ஒரு பூச்சி சிற்றினம்.[2][3] மேலும் இவை அலங்கார மரங்களையும் தாக்கக்கூடியது.[4][5] இதனைக் கட்டுப்படுத்த என்கார்சியா இன்ரான் என்ற ஒட்டுண்ணி பயன்படுத்தப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ J. R. Nechols (1 January 1995). Biological Control in the Western United States: Accomplishments and Benefits of Regional Research Project W-84, 1964-1989. UCANR Publications. pp. 101–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-879906-21-1.
- ↑ "Ash Whitefly". Center for Invasive Species Research, University of California Riverside. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
- ↑ "Siphoninus phillyreae". University of Florida. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
- ↑ Daniel A. Sumner; Frank H. Buck, Jr. (19 November 2007). Exotic Pests and Diseases: Biology and Economics for Biosecurity. John Wiley & Sons. pp. 203–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-28998-3.
- ↑ "Ash Whitefly". Pacific Northwest Nursery, Oregon State University. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.