மாதுளை
மாதுளை பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
துணைவகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. granatum
இருசொற் பெயரீடு
Punica granatum
L.
வேறு பெயர்கள்
Punica malus
L, 1758

மாதுளை (pomegranate; Punica granatum) சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது. மாதுளைவெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.

மாதுளையின் வேறு பெயா்கள்

தொகு

மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.


மாதுளையின் வகைகள்

தொகு
  • ஆலந்தி
  • தோல்கா
  • காபுல்
  • மஸ்கட் ரெட்
  • ஸ்பேனிஷ் ரூபி
  • வெள்ளோடு
  • பிடானா
  • கண்டதாரி

ஒவ்வொரு ரகத்திற்கும் தனிப்பட்ட சுவை உண்டு. அது போல் சில ரகத்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு.

Pomegranates, raw
உணவாற்றல்346 கிசூ (83 கலோரி)
18.7 g
சீனி13.67 g
நார்ப்பொருள்4 g
1.17 g
1.67 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(6%)
0.067 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(4%)
0.053 மிகி
நியாசின் (B3)
(2%)
0.293 மிகி
(8%)
0.377 மிகி
உயிர்ச்சத்து பி6
(6%)
0.075 மிகி
இலைக்காடி (B9)
(10%)
38 மைகி
கோலின்
(2%)
7.6 மிகி
உயிர்ச்சத்து சி
(12%)
10.2 மிகி
உயிர்ச்சத்து ஈ
(4%)
0.6 மிகி
உயிர்ச்சத்து கே
(16%)
16.4 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(1%)
10 மிகி
இரும்பு
(2%)
0.3 மிகி
மக்னீசியம்
(3%)
12 மிகி
மாங்கனீசு
(6%)
0.119 மிகி
பாசுபரசு
(5%)
36 மிகி
பொட்டாசியம்
(5%)
236 மிகி
சோடியம்
(0%)
3 மிகி
துத்தநாகம்
(4%)
0.35 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Punica granatum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுளை&oldid=3870880" இலிருந்து மீள்விக்கப்பட்டது