சாயா வர்மா

இந்திய அரசியல்வாதி

சாயா வர்மா (Chhaya Verma) சத்தீசுகர் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மாநில காங்கிரசு செயலாளராக உள்ளார்.[1]

சாயா வர்மா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 சூன் 2016
முன்னையவர்மொக்சினா கித்வாய்
தொகுதிசத்தீசுகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 மே 1962 (1962-05-18) (அகவை 61)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்முனைவர் தயாராம் வர்மா
பெற்றோர்
  • இரத்தன் லால் திக்காரியா (father)
வாழிடம்ராய்ப்பூர், சத்தீஸ்கர் 492001
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிஅரசு ஜே. எம். பி. கல்லூரி - தகத்பூர், பிலாசுப்பூர்
தொழில்அரசியல்வாதி
As of 23 சூன், 2018
மூலம்: ["Profile". Rajya Sabha.]

சூன் 2016 இல், இவர் மாநிலங்களவை தேர்தல்களுக்கான கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, 3 ஜூன் 2016 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயா_வர்மா&oldid=3926365" இலிருந்து மீள்விக்கப்பட்டது