சாரா சீகர்
சாரா சீகர் (Sara Seager) (பிறப்பு: 21 ஜூலை 1971) ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார்.[2] இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் புறச் சூரிய் மண்டலக் கோள்களும் அவற்றின் வளிமண்டலங்களும் பற்றிய அய்வுக்காகப் பெயர்பெற்றவர்ரித்தலைப்புகளில் இவர் இரண்டு பாடநூல்களை எழுதியுள்ளார்.[5][6] Popular Science,[7] Discover Magazine,[8] Nature,[9] TIME Magazine இதழ்களில் ஆராய்ச்சிக்காக பெயரும் புகழும் பெற்றவர்.[10] இவர் புறவெளிக் கோள்களின் வளிமண்டல வேதியியல் அடையாளங்களைக் கண்டுபிடித்தமைக்காகவும் அக்கோள்களின் கோள்கடப்புகளை நோக்கீடு செய்ய குறைந்த விலை விண்வெளி நோக்கீட்டகங்களை வடிவமைத்தமைக்காகவும் மெக்கார்த்தர் ஆய்வுநல்கை பெற்றவர்.[11]
சாரா சீகர் Sara Seager | |
---|---|
2016 ஆம் ஆண்டு கருத்தரங்கில் சீகர் | |
பிறப்பு | 21 சூலை 1971[1] டொரண்டோ, ஒன்டாரியோ, கனடா[2] |
வாழிடம் | கன்சார்டு, மசாசூசட், அமெரிக்கா |
குடியுரிமை | கனடியர்-அமெரிக்கர்[1] |
தேசியம் | கனடிய அமெரிக்கர் |
துறை | வானியல், கோள் அறிவியல் |
பணியிடங்கள் | மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (2007–) வழ்சிங்டன் கார்னிகி அறிவியல் நிறுவனம் (2002–2006) மேனிலை ஆராய்ச்சி நிறுவனம் (1999–2002) |
கல்வி கற்ற இடங்கள் | ரார்வார்டு பல்கலைக்கழகம்]] முனைவர் டொரான்டோ பல்கலைக்கழகம் இளம் அறிவியல் |
ஆய்வேடு | வலையான விண்மீன் கதிர்வீச்சுக்கு ஆட்படும் புறச் சூரிய மண்டலப் பெருங்கோள்கள் (1999) |
ஆய்வு நெறியாளர் | திமிதார் சசேலோவ்[3][4] |
அறியப்படுவது | புறச் சூரிய மண்டலக் கோள்களின் தேட்டம் |
விருதுகள் | மெக்கார்த்தர் ஆய்வுறுப்பினர் (2013)<br ரெலன் பி. வார்னர் பரிசு (2007) வானியலுக்கான ஆர்வார்டு போக் பரிசு (2004) NSERC அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுறுப்பினர் (1990–1994) |
துணைவர் | சார்லசு தாரோ |
பிள்ளைகள் | 2 |
இணையதளம் seagerexoplanets |
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Sara Seager, “The search for planets beyond our solar system”, TED2015 | |
“Space Experts Discuss the Search for Life in the Universe at NASA”, NASA 2014 | |
“Sara Seager ”, Origins 2011 |
பின்னணி
தொகுசீகர் கனடா, ஒன்டாரியோ, டொரான்டோவில் பிறந்த யூதர் ஆவார்.[2][12][13] ரிவரது தந்தையார் மருத்துவர் டேவிட் சீகர் ஆவார். இவருக்கு தன் 19 ஆம் அகவையிலேயே தலைமுடி கோட்டிவிட்டது. இவர் முடிமாற்ரத் துறயின் முன்னோடியும் உலக முடிமாற்ர வல்லுனர்களில் ஒருவரும் ஆவார். இவர் சீகர் முடிமாற்ற மையத்தையும் நிறுவினார்.[14][15]
கல்விசார் ஆராய்ச்சி
தொகுசீகர் சமன்பாடு
தொகுவெளியீடுகள்
தொகுநூல்கள்
தொகு- Deming, D., & Seager, S. eds. 2003, "Scientific Frontiers in Research on Extrasolar Planets", ASP Conf. Ser. 294 (San Francisco: ASP)
- Seager, Sara (2010). Exoplanet Atmospheres: Physical Processes. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400835300.
- Seager, Sara (2010). Exoplanets. University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8165-2945-2.
இதழ்க் கட்டுரைகள்
தொகு- "GLIMPSE. I. AnSIRTFLegacy Project to Map the Inner Galaxy". Publications of the Astronomical Society of the Pacific 115 (810): 953–964. 2003. doi:10.1086/376696. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6280. Bibcode: 2003PASP..115..953B.
- Borucki, WJ et al. (2010). "Kepler Planet-Detection Mission: Introduction and First Results". Science 327 (5968): 977–980. doi:10.1126/science.1185402. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:20056856. Bibcode: 2010Sci...327..977B.
- Deming, Drake; Seager, Sara; Richardson, L. Jeremy; Harrington, Joseph (2005). "Infrared radiation from an extrasolar planet". Nature 434 (7034): 740–743. doi:10.1038/nature03507. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:15785769. Bibcode: 2005Natur.434..740D.
- "Characteristics of Planetary Candidates Observed by Kepler, II: Analysis of the First Four Months of Data". The Astrophysical Journal 736 (1): 19. 2011. doi:10.1088/0004-637X/736/1/19. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2011ApJ...736...19B. https://arxiv.org/ftp/arxiv/papers/1102/1102.0541.pdf. பார்த்த நாள்: 14 July 2015.
- Seager, S.; Mallen‐Ornelas, G. (2003). "A Unique Solution of Planet and Star Parameters from an Extrasolar Planet Transit Light Curve". The Astrophysical Journal 585 (2): 1038–1055. doi:10.1086/346105. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2003ApJ...585.1038S.
- Seager, S.; Sasselov, D. D. (2000). "Theoretical Transmission Spectra during Extrasolar Giant Planet Transits". The Astrophysical Journal 537 (2): 916–921. doi:10.1086/309088. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2000ApJ...537..916S.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Curricula Vitae – Professor Sara Seager" (PDF). 2013. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 September 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 Jones, Chris (7 December 2016). "‘The World Sees Me as the One Who Will Find Another Earth’ - The star-crossed life of Sara Seager, an astrophysicist obsessed with discovering distant planets.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2016/12/07/magazine/the-world-sees-me-as-the-one-who-will-find-another-earth.html. பார்த்த நாள்: 8 December 2016.
- ↑ யூடியூபில் நிகழ்படம்
- ↑ Smith, Kerri; Baker, Noah (2016). "Back to the thesis: Late nights, typos, self-doubt and despair. Francis Collins, Sara Seager and Uta Frith dust off their theses, and reflect on what the PhD was like for them.". Nature 535 (7610): 22–25. doi:10.1038/535022a. Bibcode: 2016Natur.535...22S.
- ↑ Seager, Sara (2010). Exoplanet Atmospheres: Physical Processes. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400835300.
- ↑ Seager, Sara (2010). Exoplanets. University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8165-2945-2.
- ↑ "The Fifth Annual Brilliant 10". Popular Science. 13 September 2006.
- ↑ "20 Best Brains Under 40". Discover Magazine. 20 November 2008. http://discovermagazine.com/2008/dec/20-best-brains-under-40.
- ↑ Hand, Eric (21 December 2011). "Sara Seager: Planet seeker". Nature. http://www.nature.com/news/365-days-nature-s-10-1.9678.
- ↑ Bjerklie, David (2012). "The 25 Most Influential People in Space". TIME Magazine இம் மூலத்தில் இருந்து 15 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130515121347/http://www.amesteam.arc.nasa.gov/NewsArticles/TIME_Space_Allamandola_25MostInfluentialPeopleinSpace.pdf.
- ↑ "MacArthur Fellows: Meet the Class of 2013: Sara Seager". MacArthur Foundation. 24 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2013.
- ↑ Four Jews Win MacArthur 'Genius' Awards – The Forward
- ↑ American Jewish Year Book 2014: The Annual Record of the North American ... - Google Books
- ↑ Jones, Chris (7 December 2016). "The Woman Who Might Find Us Another Earth". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2016/12/07/magazine/the-world-sees-me-as-the-one-who-will-find-another-earth.html. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ Mirror Earth: The Search for Our Planet's Twin - Michael D. Lemonick - Google Books
வெளி இணைப்புகள்
தொகு- MIT Home page பரணிடப்பட்டது 2018-06-06 at the வந்தவழி இயந்திரம்
- Thirteen.org