சாரா நீள்சிறகி

பூச்சி இனம்
சாரா நீள்சிறகி
மேல் பக்கம்
பக்க பார்வை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
பிரிவு:
Rhopalocera
குடும்பம்:
பேரினம்:
Heliconius
இனம்:
H. sara
இருசொற் பெயரீடு
Heliconius sara
(Fabricius, 1793)

சாரா நீள்சிறகி (Sara Longwing, Heliconius sara) என்பது மெக்கிக்கோ முதல் அமேசான் படுகை, தென் பிரேசில் வரையான இடங்களில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் சிறகு அகலம் 55-60 மிமி ஆகும். பொதுவாக நீள்சிறகி பட்டாம்பூச்சிகளின் சுவையை ஊனுண்ணிகள் விரும்புவதில்லை.[1]

உசாத்துணை தொகு

  1. "Sara Longwing". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heliconius sara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_நீள்சிறகி&oldid=3243700" இலிருந்து மீள்விக்கப்பட்டது