சார்லசு மெசியர்

பிரெஞ்சு வானியலாளர்

சார்லசு மெசியர் (Charles Messier) (பிரெஞ்சு மொழி: [me.sje]; 26 ஜூன் 1730 – 1ஏப்பிரல் 1817) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் தனது ஒண்முகில்கள், விண்மீன்கொத்துகளின் அட்டவணைக்காகப் பெயர்பெற்றார். இது இப்போது 110 "மெசியர் வான்பொருள்கள்" எனப்படுகின்றன.இந்த அட்டவணையின் நோக்கம், வானியலாளர்களுக்கு குறிப்பாக வால்வெள்ளி வேட்டையருக்கு வானில் உள்ள நிலையான, நிலைபெயரும் மங்கலான கட்புலப் பொருள்களைப் பிரித்தறியச் செய்வதேயாகும்.

சார்லசு மெசியர்
Charles Messier
சார்லசு மெசியர்
பிறப்பு(1730-06-26)26 சூன் 1730
பாடோன்வில்லர், பிரான்சு
இறப்பு12 ஏப்ரல் 1817(1817-04-12) (அகவை 86)
பாரீசு, பிரான்சு
வாழிடம்பாரீசு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியல்
அறியப்படுவதுமெசியர் அட்டவணை
விருதுகள்தகைமைப் பட்டயச் சிலுவை

வாழ்க்கை

தொகு

மெசியர் பின்வரும் 13 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.[1]

  • C/1760 B1 (மெசியர்)
  • C/1763 S1 (மெசியர்)
  • C/1764 A1 (மெசியர்)
  • C/1766 E1 (மெசியர்)
  • C/1769 P1 (மெசியர்)
  • D/1770 L1 (இலெக்செல்)
  • C/1771 G1 (மெசியர்)
  • C/1773 T1 (மெசியர்)
  • C/1780 U2 (மெசியர்)
  • C/1788 W1 (மெசியர்)
  • C/1793 S2 (மெசியர்)
  • C/1798 G1 (மெசியர்)
  • C/1785 A1 (மெசியர் மெக்கைன்)

மெசியர் அட்டவணை

தொகு
 
ஓரியன் ஒண்முகில், இவர் அட்டவணையில் M42 எனப்படுவது.

தகைமை

தொகு
 
பியேர் இலசைசு, பிரிவு 11 இல் உள்ள மெசியரின் கல்லறை

நிலாவின் மெசியர் குழிப்பள்ளமும் 7359 மெசியர் குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.[2]

மேலும் காண்க

தொகு
 
இவரது பிறந்த நகரான பாடோன்வில்லரில் உள்ள கொண்டாட்ட உருவப்பொறிப்பு

குறிப்புகள்

தொகு
  1. "Maik Meyer. Catalog of comet discoveries". Archived from the original on 16 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Schmadel, Lutz D.; International Astronomical Union (2003). Dictionary of minor planet names. Berlin; New York: Springer-Verlag. pp. 592–593. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_மெசியர்&oldid=3630052" இலிருந்து மீள்விக்கப்பட்டது