சார்லட்டி மூர் சிட்டர்லி

சார்லட்டி எம்மா மூர் சிட்டர்லி (Charlotte Emma Moore Sitterly) (செப்டம்பர் 24, 1898 – மாச்சு 3, 1990) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1] இவர் தன் விரிவான சூரியனும் வேதித் தனிமங்களும் சார்ந்த கதிர்நிரல் ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர். இவரது தரவுகளின் பட்டியல் இன்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

சார்லட்டி மூர் சிட்டர்லி
Charlotte Moore Sitterly
பிறப்புசெப்டம்பர் 24, 1898(1898-09-24)
எர்சில்டவுன், பென்சில்வேனியா
இறப்புமார்ச்சு 3, 1990(1990-03-03) (அகவை 91)
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்பிரின்சுடன் பல்கலைக்கழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
என்றி நோரிசு இரசல்
பான்கிராப்ட் டபுள்யூ. சிட்டர்லி
பின்பற்றுவோர்வில்லியம் சி. மார்ட்டின்
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1937)
கூட்டாட்சிப் பெண்கள் விருது (1961)
புரூசு பதக்கம் (1990)

இளமையும் கல்வியும்தொகு

 
பால்லோபீல்டு நண்பர் கூட்டம்

இவர் ஜார்ஜ் டபுள்யூ. , எலிசபெத் வால்டன் மூர் ஆகிய இணையருக்குக் கோட்சுவில்லி எனும் பென்சில்வேனியாவைச் சேர்ந்த சிற்றூருக்கு அருகில் பிறந்தார். இவரது தந்தையார் பென்சில்வேனியாவைச் சேர்ந்த செசுட்டர் கவுன்டி பள்ளிகளுக்கு கண்காணிப்பாளராக இருந்தார். இவரது தாயார் ஒரு பள்ளி ஆசிரியை ஆவார். இவரது பெற்றோர் இருவரும் குவேக்கர்கள். இவரும் வாழ்நாள் முழுதும் பால்லோபீல்டு நண்பர் கூட்டத்தில் இருந்தார்.[3]

வாழ்க்கைப் பணிதொகு

சொந்த வாழ்க்கைதொகு

தகைமைகள்தொகு

விருதுகள்

சிறப்புகள்

  • துணைத்தலைவர், அமெரிக்க வானியல் கழகம்
  • துணைத்தலைவர், பிரிவு டி அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம்
  • தலைவர், அடிப்படை கதிர்நிரல் தரவுகள் ஆணையம், பன்னாட்டு வானியல் ஒன்றியம்

இவரது பெயரைத் தாங்கியவை

பணிகள்தொகு

  • வானியற்பியல் சார்ந்த பன்முக அட்டவணை, 1933
  • சூரியக் கதிர்நிரல்கள் (அரோல்டு டி. பாப்காக் உடன்), 1947
  • விண்மீன்களின் பெருந்திரள்கள் (என்றி நோரிசு இரசல் உடன்), 1940
  • புற ஊதாக்கதிர் பன்முக அட்டவணை, 1950
  • ஒளியியல் கதிர்நிரல் பகுப்பாய்வுகளில் பெற்ற அணு ஆற்றல் மட்டங்கள், 1958

மேலும் படிக்கதொகு

மேற்கோள்கள்தொகு