சார்லஸ் மார்டின் ஸ்மித்

அமெரிக்க நடிகர்

சார்லஸ் மார்டின் ஸ்மித் (ஆங்கில மொழி: Charles Martin Smith) (பிறப்பு: அக்டோபர் 30, 1953) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் டால்பின் டேல் 2 போன்ற பல திரைப்படங்களும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

சார்லஸ் மார்டின் ஸ்மித்
பிறப்புஅக்டோபர் 30, 1953 (1953-10-30) (அகவை 70)
லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
எழுத்தாளர்
இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1971–இன்று வரை
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_மார்டின்_ஸ்மித்&oldid=2918725" இலிருந்து மீள்விக்கப்பட்டது