டால்பின் டேல் 2

டால்பின் டேல் 2 இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் ஐக்கிய அமெரிக்கத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை சார்லஸ் மார்டின் ஸ்மித் இயக்க, ஹாரி கோன்னிக், ஜூனியர்., ஆஷ்லே ஜட், நாதன் காம்பிள், ஆஸ்டின் ச்டோவெல், மார்கன் ஃபிரீமன், பெத்தானி ஹமில்டன், காமெரோன் பாய்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 12, 2014ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

டால்பின் டேல் 2
இயக்கம்சார்லஸ் மார்டின் ஸ்மித்
தயாரிப்புராபர்ட் என்கேல்மன்
ப்ராடெரிக் ஜான்சன்
ஆண்ட்ரூ எ. கோசோவே
கதைசார்லஸ் மார்டின் ஸ்மித்
நடிப்புஹாரி கோன்னிக், ஜூனியர்.
ஆஷ்லே ஜட்
நாதன் காம்பிள்
ஆஸ்டின் ச்டோவெல்
மார்கன் ஃபிரீமன்
பெத்தானி ஹமில்டன்
காமெரோன் பாய்சி
கலையகம்ஆல்கன் பொழுதுபோக்கு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசெப்டம்பர் 12, 2014 (2014-09-12)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

நடிகர்கள் தொகு

  • ஹாரி கோன்னிக் ஜூனியர்.
  • ஆஷ்லே ஜட்
  • நாதன் காம்பிள்
  • ஆஸ்டின் ச்டோவெல்
  • மார்கன் ஃபிரீமன்
  • பெத்தானி ஹமில்டன்
  • காமெரோன் பாய்சி

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்பின்_டேல்_2&oldid=2919035" இலிருந்து மீள்விக்கப்பட்டது