சார்ல்ஸ் பிராட்லா

சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) (செப்டம்பர் 26, 1833 - ஜனவரி 30, 1891) புகழ்பெற்ற ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளரும், பகுத்தறிவுவாதியும், இறைமறுப்பாளரும், குமுகாய சீர்திருத்தவாதியும் ஆவார். 1886 இல் நாடளாவிய மதம்சாரா குமுகம் (National Secular Society) என்னும் அமைப்பைத் துவங்கினார்[1].

சார்ல்ஸ் பிராட்லா
Charles Bradlaugh
நாடாளுமன்ற உறுப்பினர்
நோர்த்தாம்ப்டன்
பதவியில்
18801891
முன்னையவர்சார்ல்ஸ் மெரிவெதர்
பின்னவர்மோசஸ் மான்ஃபீல்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1833-09-26)26 செப்டம்பர் 1833
ஹொக்ஸ்டன்,  ஐக்கிய இராச்சியம்
இறப்பு30 சனவரி 1891(1891-01-30) (அகவை 57)
தேசியம்பிரித்தானியர்

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "Charles Bradlaugh (1833 - 1891): Founder". National Secular Society. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.

உசாத்துணை நூல்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பிராட்லா&oldid=3858737" இலிருந்து மீள்விக்கப்பட்டது