சாலம்பர் மக்களவைத் தொகுதி

சாலம்பர் மக்களவைத் தொகுதி (Salumber Lok Sabha constituency) என்பது இராசத்தானில் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாகும்.[1]

சாலம்பர்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுபழங்குடியினர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

தேர்தல் முடிவுகள்

தொகு
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: சாலம்பர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மகாவீர் பகோரா 281,659 44.72 +2.30
காங்கிரசு பெருலால் மீனா 256,885 40.79 -10.94
இபொக மேகராஜ் தவார் 32,233 5.12 +1.13
பசக அரி ஓம் மீனா 11,677 1.85 +0.81
வாக்கு வித்தியாசம் 24,774 3.93 +12.24
பதிவான வாக்குகள் 629,834 49.26 -2.39
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +2.30

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.