சாவகம் மர மூஞ்சூறு
சாவகம் மர மூஞ்சூறு Javan treeshrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | மர மூஞ்சூறு
|
குடும்பம்: | துபாலிடே
|
பேரினம்: | துபையா
|
இனம்: | து. கைபோகிரைசா
|
இருசொற் பெயரீடு | |
துபையா கைபோகிரைசா[2] தாமசு, 1895[3] | |
சாவகம் மர மூஞ்சூறு பரம்பல் |
சாவகம் மர மூஞ்சூறு (Javan treshrew) எனும் துபையா கைபோகிரைசா பெரிய சாவகம் மர மூஞ்சூறு என்று அழைக்கப்படுகிறது.[1] இது துபாயிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு மர மூஞ்சூறு சிற்றினம் ஆகும்.[1] இது முதலில் துபையா பெருகினியா சிற்றினத்தின் துணையினமாக விவரிக்கப்பட்டது. பின்னர் துபையா கிளிசின் இளைய ஒத்த பெயராகப் பட்டியலிடப்பட்டது, ஆனால் 2013-இல் தனிச் சிற்றினமாக அறிவிக்கப்பட்டது.[2][1] இது இந்தோனேசியாவில் சாவகம் தீவில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sargis, E.; Kennerley, R. (2020). "Tupaia hypochrysa". IUCN Red List of Threatened Species 2020: e.T111873049A166528096. doi:10.2305/IUCN.UK.2020-1.RLTS.T111873049A166528096.en. https://www.iucnredlist.org/species/111873049/166528096. பார்த்த நாள்: 22 September 2022.
- ↑ 2.0 2.1 Helgen, K.M. (2005). "Tupaia glis". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Thomas, O. (1895). "On some mammals collected by Dr. E. Modigliani in Sipora, Mentawei Islands". Annali del Museo Civico di Storia Naturale Genova Ser 2 14: 661–672.