சுமாத்திரா மர மூஞ்சூறு
சுமாத்திரா மர மூஞ்சூறு Sumatran treeshrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | மர மூஞ்சூறு
|
குடும்பம்: | துபாலிடே
|
பேரினம்: | துபையா
|
இனம்: | து. பெருஜினியா
|
இருசொற் பெயரீடு | |
துபையா பெருஜினியா[2] இரபீல்சு, 1821[3] | |
சுமாத்திரா மர மூஞ்சூறு பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
|
சுமாத்திரா மர மூஞ்சூறு (Sumatran treshrew) (துபையா பெருஜினியா) என்பது துபாயிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மர மூஞ்சூறு சிற்றினம் ஆகும்.[1] இது முன்னர் நூறு ஆண்டுகளாக துபையா கிளிசின் துணையினமாக பட்டியலிடப்பட்டது.[2][1] ஆனால் 2013-இல் சிற்றினத் தகுதிக்கு உயர்த்தப்பட்டது.[1] இது இந்தோனேசியாவின் சுமாத்திரா மற்றும் தனக்பாலா தீவுகளில் காணப்படுகிறது.[1] இது துபையா பேரினத்தின் மாதிரி இனமாகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sargis, E.; Kennerley, R. (2020). "Tupaia ferruginea". IUCN Red List of Threatened Species 2020: e.T111873543A166528436. doi:10.2305/IUCN.UK.2020-1.RLTS.T111873543A166528436.en. https://www.iucnredlist.org/species/111873543/166528436. பார்த்த நாள்: 22 September 2022.
- ↑ 2.0 2.1 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. {{{pages}}}. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Raffles, T. S. (1821). "XVII. Descriptive Catalogue of a Zoological Collection, Made on Account of the Honourable East India Company, in the Island of Sumatra and Its Vicinity, under the Direction of Sir Thomas Stamford Raffles, Lieutenant-Governor of Fort Marlborough; with Additional Notices Illustrative of the Natural History of Those Countries". Transactions of the Linnean Society of London. 1: 239–274.
- ↑ Helgen, K.M. (2005). "Tupaia". In Wilson, D.E.; Reeder, D.M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.