சாவித்திரி பெண்கள் கல்லூரி
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1972 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
அமைவிடம் | 13, முக்தாரம் பாபு செயின்ட், ராஜா கத்ரா, சிங்கி பகன்,ஜோராசங்கோ , , , 700007 , 22°35′00″N 88°21′29″E / 22.5832054°N 88.3580367°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
சாவித்ரி பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் வணிகப்பிரிவுகளில் படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
துறைகள்
தொகுகலை மற்றும் வணிகப்பிரிவு
தொகு- பெங்காலி
- ஆங்கிலம்
- ஹிந்தி
- வரலாறு.
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- கல்வி
- மனித மேம்பாட்டு
- வணிகம்
அங்கீகாரம்
தொகுஇந்த மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2]. 2014 ஆம் ஆண்டில், கல்லூரி அதன் இரண்டாவது சுழற்சியில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் மறு அங்கீகாரத்திற்கு உட்பட்டு பி தரத்தைப் பெற்றுள்ளது.
மேலும் காண்க
தொகு- கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி