சாவிலெ பெருச்சாளி

சாவிலெ பெருச்சாளி (Savile's bandicoot rat-பேண்டிகோட்டா சாவெலி) என்பது மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படும் முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.[2] இந்தச் சிற்றினம் வறண்ட விவசாய நிலங்களில் வாழ்கின்றது, இங்கு இவை சோளம் போன்ற பயிர்களை உணவாக உட்கொள்கின்றன.[3]

ஒட்டுண்ணிகள்[4]

தொகு
  • லெப்டோசுபிரா சிற்றினங்கள்.
  • ஓரியண்டியா சுசுகமுசி
  • பார்டொனெல்லா சிற்றினங்கள்
  • காண்டா தீநுண்மி

மேற்கோள்கள்

தொகு
  1. Aplin, K. (2016). "Bandicota savilei". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T2542A115062801. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2542A22447660.en. http://www.iucnredlist.org/details/2542/0. பார்த்த நாள்: 13 December 2017. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1294. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. Herbreteau, Vincent; Demoraes, Florent; Hugot, Jean‐Pierre; Kittayapong, Pattamaporn; Salem, GéRard; Souris, Marc; Gonzalez, Jean‐Paul (October 2006). "Perspectives on Applied Spatial Analysis to Animal Health: A Case of Rodents in Thailand" (in en). Annals of the New York Academy of Sciences 1081 (1): 17–29. doi:10.1196/annals.1373.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0077-8923. https://nyaspubs.onlinelibrary.wiley.com/doi/10.1196/annals.1373.002. 
  4. Morand, Serge; Bordes, Frédéric; Blasdell, Kim; Pilosof, Shai; Cornu, Jean‐François; Chaisiri, Kittipong; Chaval, Yannick; Cosson, Jean‐François et al. (June 2015). McCallum, Hamish. ed. "Assessing the distribution of disease‐bearing rodents in human‐modified tropical landscapes" (in en). Journal of Applied Ecology 52 (3): 784–794. doi:10.1111/1365-2664.12414. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8901. https://besjournals.onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2664.12414. 
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவிலெ_பெருச்சாளி&oldid=4026892" இலிருந்து மீள்விக்கப்பட்டது