சாவி (திரைப்படம்)

சாவி இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-அக்டோபர்-1985.இது Dial M for Murder என்ற ஆங்கில படத்தின் தழுவல் ஆகும்.

சாவி
இயக்கம்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்புஜே. ரவி
இசைகங்கை அமரன்
நடிப்புசத்யராஜ்
சரிதா
ஜெய்சங்கர்
அம்ஜத்குமார்
சிங்காரம்
ரவி
வி. பாலகிருஷ்ணன்
அனுராதா
சாந்தி
ஒளிப்பதிவுஅசோக் சௌத்ரி
படத்தொகுப்புஎஸ். ஏ. முருகேசன்
வெளியீடுஅக்டோபர் 10, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chavi
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவி_(திரைப்படம்)&oldid=2882699" இருந்து மீள்விக்கப்பட்டது