சாஸ்திரி சிஸ்டர்ஸ்

சாஸ்திரி சிஸ்டர்ஸ் என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஜூலை 21ஆம் திகதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ஆகத்து 8, 2015 அன்று 329 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் நான்கு சகோதரிகளை பற்றிய கதையாகும்.

சாஸ்திரி சிஸ்டர்ஸ்
காஞ்சனா
வேறு பெயர்Shastri Sisters
வகைநாடகம்
உருவாக்கம்சகுந்தலம் டெலிபிலிம்ஸ்
எழுத்துநீலிமா பாஜ்பாய்
டாமினி கன்வால் ஷெட்டி
கல்பனா குரானா
ராஜித ஷர்மா
நிதி சிங்
அமித் பர்பர்
இயக்கம்ஜிக்னெஷ் எம் வைஷ்வாவ்
லலித் ஜா
படைப்பு இயக்குனர்மாறினால் திரிபாதி
நடிப்புசோனல்
இஷிதா கங்குலி
விஜயந்திரா குமாரியா
சுமித் பார்ட்வாஜ்
நேஹா பெட்னேகர்
சுஜய் ரெய்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்01
அத்தியாயங்கள்329[1]
தயாரிப்பு
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சகுந்தலம் டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்21 சூலை 2014 (2014-07-21) –
8 ஆகத்து 2015 (2015-08-08)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் தமிழ் மொழியில் காஞ்சனா என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஆகத்து 31, 2015 முதல் அக்டோபர் 8, 2016 வரை திகதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது.

மேற்கோள்கள் தொகு

  1. "Shastri Sisters episodes". Shastri Sisters. 14 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஸ்திரி_சிஸ்டர்ஸ்&oldid=3387285" இலிருந்து மீள்விக்கப்பட்டது