சாஸ்பாகு கோயில்

சாஸ்-பாகு கோயில் (Sasbahu Temple), மத்திய இந்தியா உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் கோட்டை அருகில் உள்ள இரட்டைக் கோயில்கள் ஆகும்.[1][2] 11வது நூற்றாண்டில் கச்சபகத வம்ச மன்னர் மகிபாலன் என்பவரால் சாஸ்-பாகு கோயில் 1093ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சாஸ்பாகு கோயில் நகரா கட்டிடக் கலையில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் இறைவன் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.இசுலாமியப் படையெடுப்பாளர்களால் இக்கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது.[3]

சாஸ்பாகு கோயில், குவாலியர்
சாஸ்பாகு இரட்டைக் கோயில்களில் ஒன்று
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்குவாலியர் கோட்டை
புவியியல் ஆள்கூறுகள்26°13′26.2″N 78°10′12.9″E / 26.223944°N 78.170250°E / 26.223944; 78.170250
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்குவாலியர்
சாஸ்பாகு கோயிலின் சிதிலங்கள், 1869


சாஸ்-பாகு இரட்டைக் கோயில்களின் வரைபடம், 1871

படக்காட்சிகள் தொகு

சஸ்பாகு இரண்டு கோயில்களைக் கொண்டது. ஒன்று பெரியவை மற்றொன்று சிறியவை ஆகும்.

சஸ்பாகு கோயில் (பெரியவை)
சஸ்பாகு கோயில் (சிறியவை)

கலைநயம் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஸ்பாகு_கோயில்&oldid=3703984" இலிருந்து மீள்விக்கப்பட்டது