சிகப்பு கணு

பறவை இனம்
சிகப்பு கணு[1]
Calidris canutus rufa, breeding plumage
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. canutus
இருசொற் பெயரீடு
Calidris canutus
(L., 1758)
Distribution and migration routes of the six subspecies of the red knot
வேறு பெயர்கள்

Tringa canutus

சிகப்பு கணு பறவை

சிகப்பு கணு [3](red knot) இது ஒரு சிறிய வகையான பறையாகும். ஆனாலும் இவற்றில் 6 இனங்கள் காணப்படுகின்றன. பொதுவாக பனிப்பிரதேசங்களான ஐரோப்பா, ரஷ்யாவிற்கு உட்பட்ட ஆர்டிக் போன்ற இடங்களின் காணப்படுகிறது. இவை கணுக்காலிகள், லார்வா, போன்ற பூச்சிகளை உட்கொள்கிறது. பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற இடங்களிலும் பரவிக்காணப்படுகிறது. இவை கூட்டம் கூட்டமாகக் காணப்படும்போது இனப்பெருக்கம் செய்வதில்லை. இப்பறவை இந்தியப் பகுதியைப் பூர்வீகமாக கொண்டதாகும். ஆனால் இந்தியாவில் இப்பறவை பெருவாரியாக அழிக்கப்பட்டு வருகிறது என்று பறவைகள் பாதுகாப்பு சங்கம் கூறுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Knot [தொடர்பிழந்த இணைப்பு]
  2. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2015). "Calidris canutus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 24 January 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. இந்தியப் பறவைகளுக்கு ஆபத்து தி இந்து தமிழ் 14 நவம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_கணு&oldid=3704386" இலிருந்து மீள்விக்கப்பட்டது