சிகார் ஆறு
பாக்கித்தானின் ஆறு
சிகார் ஆறு (Shigar River) வடக்கு பாக்கித்தானின் பல்திஸ்தான் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சிகார் ஆறு பால்டோரோ பனிப்பாறை மற்றும் பியாபோ பனிப்பாறை ஆகியவற்றின் உருகிய நீரில் இருந்து உருவாகிறது. இது சிகார் பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. இந்த ஆறு சிந்து ஆற்றின் துணை ஆறாகும். மேலும், ஸ்கர்டு பள்ளத்தாக்கில் சிந்துவுடன் கலக்கிறது. [1]
சிகார் ஆறு | |
---|---|
சிகார் ஆறு | |
அமைவு | |
நாடு | பாக்கித்தான் |
பிரதேசம் | வடக்கு நிலங்கள் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | சிந்து ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 35°19′52″N 75°38′0″E / 35.33111°N 75.63333°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indus River | Definition, Length, Map, History, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சிந்து ஆறு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.