சிக்கிலா
சிக்கிலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சிக்கிலா காமேய் மற்றும் பலர், 2012[1]
|
மாதிரி இனம் | |
சிக்கிலா புல்லேரி அல்காக், 1904 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
சிக்கிலா (Chikila) என்பது ஜிம்னோபியோனா வரிசையில் உள்ள நீர்நில வாழ் உயிரினங்களின் ஒரு பேரினம் ஆகும்.[1][2] சிக்கிலிடே குடும்பத்தில் அறியப்பட்ட பேரினம் இது ஒன்றேயாகும்.[3][4] இந்த பேரினத்தின் அனைத்துச் சிற்றினங்களும் வடகிழக்கு இந்தியாவிலும் வங்களாதேசத்திலும் காணப்படுகின்றன.[2]
சிற்றினங்கள்
தொகுநான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் சிக்கிலா பேரினத்தின் கீழ் உள்ளன.[2]
இருசொற் பெயர் | பொதுவான பெயர் |
---|---|
சிக்கிலா அல்கோக்கி காமேய் மற்றும் பலர், 2013 | |
சிக்கிலா டார்லாங் காமேய் மற்றும் பலர், 2013 | |
சிக்கிலா புல்லேரி (அல்காக், 1904) | புல்லர் சீசிலியன், புல்லர் சிக்கிலா |
சிக்கிலா கைதுவானி காமேய் மற்றும் பலர், 2013 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kamei, R. G.; Mauro, D. S.; Gower, D. J.; Van Bocxlaer, I.; Sherratt, E.; Thomas, A.; Babu, S.; Bossuyt, F. et al. (2012-02-22). "Discovery of a new family of amphibians from northeast India with ancient links to Africa". Proceedings of the Royal Society B: Biological Sciences 279 (1737): 2396–2401. doi:10.1098/rspb.2012.0150. பப்மெட்:22357266.
- ↑ 2.0 2.1 2.2 Frost, Darrel R. (2022). "Chikila Kamei, San Mauro, Gower, Van Bocxlaer, Sherratt, Thomas, Babu, Bossuyt, Wilkinson, and Biju, 2012". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5531/db.vz.0001. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
- ↑ Frost, Darrel R. (2022). "Chikilidae Kamei, San Mauro, Gower, Van Bocxlaer, Sherratt, Thomas, Babu, Bossuyt, Wilkinson, and Biju, 2012". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5531/db.vz.0001. பார்க்கப்பட்ட நாள் 4 May 2022.
- ↑ Kamei, R. G.; Gower, D. J.; Wilkinson, M.; Biju, S. D. (2013-06-04). "Systematics of the caecilian family Chikilidae (Amphibia: Gymnophiona) with the description of three new species of Chikila from northeast India". Zootaxa 3666 (4): 401–435. doi:10.11646/zootaxa.3666.4.1. பப்மெட்:26217861.