சிக்லி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சிக்லி சட்டமன்றத் தொகுதி (Chikhali Assembly constituency) என்பது மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.

சிக்லி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 23
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புல்தானா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுல்தானா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுவேதா வித்யாதர் மகாலே
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: சிக்லி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுவேதா வித்யாதர் மகாலே 109212 48.88
இதேகா ராகுல் சித்தவிநாயக் பாண்ட்ரே 106011 47.45
வாக்கு வித்தியாசம் 3201
பதிவான வாக்குகள் 223434
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.