சிங்கப்பூர் வெள்ளி
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் அலுவல்ரீதியான நாணயம்
சிங்கப்பூர் வெள்ளி (Singapore Dollar, சீன மொழி: 新加坡元 Xīnjiāpō Yuán, மலாய் மொழி: Dolar Singapura) என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும்.[1][2][3]
新加坡元 (சீனம்) Dolar Singapura (மலாய்) சிங்கப்பூர் வெள்ளி (தமிழ்) | |
---|---|
புழக்கத்தில் உள்ள சிங்கப்பூர் வெள்ளியின் காசுகள் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | SGD (எண்ணியல்: 702) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | S$ |
வேறுபெயர் | சிங் |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | காசு |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | $2, $5, $10, $50 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | $1, $20, $100, $500, $1000, $10 000 |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 5, 10, 20, 50 காசுகள், $1 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1 காசு (இனிமேலும் உருவாக்கத்தில் இல்லை. ஆனால், புழக்கத்தில் உண்டு) |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | சிங்கப்பூர் புரூணை |
வெளியீடு | |
Monetary authority | Monetary Authority of Singapore |
இணையதளம் | www.mas.gov.sg |
காசாலை | Singapore Mint |
இணையதளம் | www.singaporemint.com |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 2.1% |
ஆதாரம் | உலகத் தகவல் நூல், 2007. |
மூலம் இணைக்கப்பட்டது | புரூணை வெள்ளிக்கு ஈடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Monetary Authority of Singapore. "The Currency Interchangeability Agreement". Archived from the original on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 23 October 2012.
- ↑ "The Currency History of Singapore". Monetary Authority of Singapore. 9 ஏப்பிரல் 2007. Archived from the original on 2 பெப்பிரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2007.
Official Currencies of The Straits Settlements (1826–1939); Currencies of the Board of Commissioners of Currency, Malaya (1939–1951); Currencies of the Board of Commissioners of Currency, Malaya and British Borneo (1952–1957); Currencies of the Independent Malaya (1957 -1963); On 12 June 1967, the currency union which had been operating for 29 years came to an end, and the three participating countries, Malaysia, Singapore and Brunei each issued its own currency. The currencies of the 3 countries were interchangeable at par value under the Interchangeability Agreement until 8 May 1973 when the Malaysian government decided to terminate it. Brunei and Singapore however continue with the Agreement until the present day.
- ↑ Low Siang Kok, Director (Quality), Board of Commissioners of Currency, Singapore. "Chapter 6: Singapore Electronic Legal Tender (SELT) – A Proposed Concept". The Future of Money / Organisation for Economic Co-operation and Development (PDF). France: OECD Publications. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-64-19672-2. Archived (PDF) from the original on 16 February 2008. பார்க்கப்பட்ட நாள் 28 December 2007.
The Board of Commissioners of Currency, Singapore (BCCS) was established on 7 April 1967 by the enactment of the Currency Act (Chapter 69). It has the sole right to issue currency notes and coins as legal tender in Singapore.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)