சிங்கிரப்பள்ளி

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்

சிங்கிரப்பள்ளி (SINGIRIPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

சிங்கிரப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

அமைவிடம் தொகு

இந்த ஊரானது சூளகிரியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 266 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கிரப்பள்ளி&oldid=2700434" இலிருந்து மீள்விக்கப்பட்டது