சிஞ்சார்

ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில் உள்ள நகரம்

சிஞ்சார் (Sinjar) நகரத்தை சிங்கால் (Shingal) எனும் அழைப்பர்.[2] (அரபு மொழி: سنجار,[3] குர்தியம்: Shingal,[4] இந்நகரம் ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், சிஞ்சார் மலையடிவாரத்தில் 522 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2013-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,இந்நகரத்தின் மக்கள்தொகை 88,023.[5] சிஞ்சார் நகரம் பெரும்பாலான யசீதி மக்களின் தாயகமான உள்ளது. மேலும் சிஞ்சார் மலைகள் யசீதி மக்களின் புனித மலையாக உள்ளது.

சிஞ்சார்
سنجار Shingal
சிங்கால்
Sinjar2015.JPG
சிஞ்சார் is located in ஈராக்
சிஞ்சார்
சிஞ்சார்
ஈராக்கில் சிஞ்சார் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°19′21″N 41°51′51″E / 36.32250°N 41.86417°E / 36.32250; 41.86417ஆள்கூறுகள்: 36°19′21″N 41°51′51″E / 36.32250°N 41.86417°E / 36.32250; 41.86417
நாடு ஈராக்
ஆளுநரகம்நினிவே ஆளுநரகம்
மாவட்டம்சிஞ்சார் மாவட்டம்
அரசு
 • மேயர்பகாத் அமீத் ஒமர்[1]
ஏற்றம்522
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்88
நேர வலயம்GMT (ஒசநே+3)

வரலாறுதொகு

கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு இந்நகரத்தை கைப்பற்றி, இராணுவத்தளம் அமைத்து சிங்காரா என பெயரிட்டனர். கிபி 360-இல் சாசானியப் பேரரசு இந்நகரைக் கைப்பற்றினர். கிபி 6-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் இசுலாமிய படையெடுப்புகளால் கலீபா இராச்சியத்தில் இணைக்கப்பட்டது.[6]

2014-இல் இசுலாமிய அரசுப் படைகள் சிஞ்சார் நகரத்தைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான யசீதி மக்களை கொன்று குவித்ததுடன், யசீதி பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.[7][8]

 
திசம்பர் 2015-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை மீட்ட போது நகரத்தின் காட்சி

13 நவம்பர் 2014-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் உதவியுடன் குர்திஸ்தான் மற்றும் யசீதிப் படைகள் கைப்பற்றினர். [9]

தன்னாட்சிதொகு

 
சிஞ்சார் நகரத்தில் யசீதி மக்கள் படையினர்

ஆகஸ்டு 2017-இல் யசீதி மக்கள் சிஞ்சார் பகுதியை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தனர். யசீதி மக்கள்[10]

இதனால் சிஞ்சார் நகர யசீதி மக்கள் குர்து படைகளுக்கும், ஈராக்கிய படைக்களுக்கும் இடையே பந்தாடப்பட்டனர்.[11]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. http://www.basnews.com/index.php/en/news/kurdistan/283611
 2. King, Diane E. (2013). Kurdistan on the Global Stage: Kinship, Land, and Community in Iraq. Rutgers University Press. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780813563541. https://books.google.com/books?id=HNcyAgAAQBAJ. 
 3. "SINCAR IN THE LAST PERIOD OF OTTOMANS (SOCIAL AND ECONOMICAL SITUATION)".
 4. "Sinjar (Shingal)". The Kurdish Project. பார்த்த நாள் 9 August 2019.
 5. "Iraq: largest cities and towns and statistics of their population". World Gazetteer.[தொடர்பிழந்த இணைப்பு]
 6. Alexander, Paul J. (1985). The Byzantine Apocalyptic Tradition. University of California Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0520049985. 
 7. Sinjar massacre
 8. Shefler, Gil (7 August 2014). "Islamic State accused of capturing Yazidi women and forcing them to convert, or else". Washington Post. Religion News Service. https://www.washingtonpost.com/national/religion/islamic-state-accused-of-capturing-yazidi-women-and-forcing-them-to-convert-or-else/2014/08/07/5e6080ba-1e70-11e4-9b6c-12e30cbe86a3_story.html. பார்த்த நாள்: 7 October 2014. 
 9. November 2015 Sinjar offensiveaa
 10. "Êzidî women: Autonomy will bring freedom". ANF News (2017-08-22). பார்த்த நாள் 2017-08-22.
 11. Yazidis caught in 'political football' between Baghdad, Iraqi Kurds Reuters

மேலும் படிக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஞ்சார்&oldid=2814865" இருந்து மீள்விக்கப்பட்டது