சிட்டாகுலிடே

பறவைக் குடும்பம்
சிட்டாகுலிடே
ரோசு வளைய கிளி (சிட்டாகுல கிராமெரி)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்
  • அகோபோர்னிதினே
  • கோராகோப்சினே
  • லோரினே
  • பிளாட்டிசெர்சினே
  • சிட்டாசெலினே
  • சிட்டாகுலினே

சிட்டாகுலிடே (Psittaculidae) என்பது பழைய உலக கிளிகளைக் கொண்ட குடும்பமாகும். இது அகபோர்னிதினே, கோரகோப்சினே , லோரினே, பிளாட்டிசெர்சினே, பிசிட்டாசெல்லினே மற்றும் சிட்டாகுலினே ஆகிய ஆறு துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது.

இந்தக் குடும்பம் 2014-ல் உலகப் பறவைகளின் கிளெமென்ட்ஸ் சரிபார்ப்புப் பட்டியல்,[1] மற்றும் பன்னாட்டு பறவையியல் மாநாட்டின் உலகப் பறவைகள் பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தக் குடும்பத்தில் 196 சிற்றினங்கள் உள்ளன. இவை 54 பேரினங்களாக வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2]

சிட்டாசிபார்மிசு

இசுட்ரிகோபிடே – நியூசிலாந்து கிளிகள் (4 சிற்றினங்கள்)

காகாடுயிடே – காகாடோசு (21 சிற்றினங்கள்)

சிடாசிடே– ஆப்பிரிக்க மற்றும் புது உலக கிளிகள் (181 சிற்றினங்கள்)

சிடாகுலிடே – பழைய உலக கிளிகள் (204 சிற்றினங்கள்)

சிடாகுலிடே குடும்பம் 204 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இது 54 பேரினமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று காலத்தில் அழிந்துவிட்ட 13 சிற்றினங்களும் இதில் அடங்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Updates & Corrections – August 2014 | Clements Checklist". www.birds.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  2. 2.0 2.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Parrots, cockatoos". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டாகுலிடே&oldid=3779153" இலிருந்து மீள்விக்கப்பட்டது