சித்தார்த் நகர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(சித்தார்த்தநகர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சித்தார்த் நகர் மாவட்டம் (Siddharthnagar district) (இந்தி: सिद्धार्थनगर ज़िला, உருது: سدھارتھ نگر ضلع), இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் நௌகார் ஆகும். உள்ளூர் அளவில் பஸ்தி கோட்டத்திற்கு உட்பட்டது. சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [1]
சித்தார்த் நகர் மாவட்டம்
Siddhartnagar நௌகார் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | பஸ்தி |
பெயர்ச்சூட்டு | புத்தரின் இருப்பிடம் |
தலைநகரம் | நௌகார் |
அரசு | |
• வகை | மக்களாட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,752 km2 (1,063 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,53,526 |
• அடர்த்தி | 882/km2 (2,280/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக குறியீட்டு எண் | 272207 |
வாகனப் பதிவு | UP 55 |
படிப்பறிவு | 67.81 % |
மக்களவை தொகுதி | தோமரியகஞ்சு |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | 5 |
இணையதளம் | sidharthnagar |
பெயர்க் காரணம்
தொகுபுத்தரின் இயற்பெயரான சித்தார்த்தன் என்பதாகும். அவர் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
மக்கள்தொகை
தொகுசிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் 40% ஆவர், இம்மாவட்டத்தை சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்று என இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. [2]
சான்றுகள்
தொகு- ↑ http://pib.nic.in/release/release.asp?relid=28770
- ↑ MINUTES OF THE 34th MEETING OF EMPOWERED COMMITTEE TO CONSIDER AND APPROVE REVISED PLAN FOR BALANCE FUND FOR THE DISTRICTS OF GHAZIABAD, BAREILLY, BARABANKI, SIDDHARTH NAGAR, SHAHJANPUR, MORADABAD, MUZAFFAR NAGAR, BAHRAICH AND LUCKNOW (UTTAR PRADESH) UNDER MULTI-SECTORAL DEVELOPMENT PROGRAMME IN MINORITY CONCENTRATION DISTRICTS HELD ON 22nd JULY, 2010 AT 11.00 A.M. UNDER THE CHAIRMANSHIP OF SECRETARY, MINISTRY OF MINORITY AFFAIRS. பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம் F. No. 3/64/2010-PP-I, GOVERNMENT OF INDIA, MINISTRY OF MINORITY AFFAIRS