சித்திபாரசு

சித்திபாரசு
சித்திபாரசு வேரியசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சித்திபாரசு

டி. செலிசு லாங்காம்சைடு, 1884
மாதிரி இனம்
Parus varius[1]
தெம்மினிக் & செல்ஜெல், 1845
சிற்றினம்

உரையினை காண்க

சித்திபாரசு (Sittiparus) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை பேரினமாகும். இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு பரசு பேரினத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் 2013ஆம் ஆண்டில் விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்றுப் பகுப்பாய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பரசு பல பேரினங்களாகப் பிரிக்கப்பட்டபோது சித்திபாரசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3] சித்திபாரசு பேரினம் முதலில் பெல்ஜிய அரசியல்வாதியும் இயற்கை ஆர்வலருமான எட்மண்ட் டி செலிசு லாங்சாம்ப்சால் 1884ஆம் ஆண்டில் பல்வேறு பட்டாணிக் குருவி மாதிரி இனங்களுடன் உருவாக்கப்பட்டது.[4]

இந்தப் பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:[3]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
சித்திபாரசு வாரியசு மாறுபட்ட பட்டாணிக் குருவி கிழக்கு ஆசியாவில் சப்பானில் , கொரியா மற்றும் உள்நாட்டில் வடகிழக்கு சீனா (தெற்கு லியோனிங்) மற்றும் தென்கிழக்கு உருசியா (தெற்கு குரைல் தீவுகள்)
சித்திபாரசு அவுசுதோனி (சி. வாரியசு சிற்றினத்திலிருந்து பிரிந்தது)[5] ஓவ்சுடன் பட்டாணிக் குருவி சப்பானின் தெற்கு இசு தீவுகள்
சித்திபாரசு ஒலிவாசியசு (சி. வாரியசு சிற்றினத்திலிருந்து பிரிந்தது)[5] இரியோமோட் பட்டாணிக் குருவி சப்பானின் தென்மேற்கு மற்றும் தைவானின் கிழக்கே
சித்திபாரசு கேசுடானெவெண்ட்ரிசு(சி. வாரியசு சிற்றினத்திலிருந்து பிரிந்தது) [5] கசுகொட்டை-வயிற்று பட்டாணிக் குருவி தைவான்
சித்திபாரசு செமிலார்வேடசு வெண் பட்டாணிக் குருவி பிலிப்பீன்சு

டைட்டோ மாறுபட்ட பட்டாணிக் குருவி, சி. வா. ஓரி என்ற துணையினமானது 1940களில் அழிந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Paridae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
  4. Edmond de Sélys Longchamps (1884). "Considérations sur le genre mélange (Parus)" (in French). Bulletin de la Société Zoologique de France 9: 32–78 [58]. https://biodiversitylibrary.org/page/35675531. 
  5. 5.0 5.1 5.2 McKay, B.D.; Mays Jnr, H.L.; Tao, C.-T.; Wan, D.; Higuchi, H.; Nishium, I. (2014). "Incorporating color into integrative taxonomy: analysis of the Varied Tit (Sittiparus varius) complex in East Asia". Systems Biology 63 (4): 505–517. doi:10.1093/sysbio/syu016. பப்மெட்:24603127. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திபாரசு&oldid=3947096" இலிருந்து மீள்விக்கப்பட்டது