பட்டாணிக் குருவி
பட்டாணிக் குருவிகள், சிக்கடீக்கள் மற்றும் டிட்மவுஸ்கள் ஆகியவை பரிடே குடும்பத்தில் வருகின்றன. இது பேஸ்ஸரின் பறவைகள் அடங்கிய குடும்பமாகும். இவை பொதுவாக வடக்கு அரைக்கோளம் மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பருஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
பட்டாணிக் குருவிகள் | |
---|---|
ஐரோப்பியக் கொண்டைப் பட்டாணிக் குருவி, இசுக்கொட்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
Suborder: | பசாரி
|
Infraorder: | |
குடும்பம்: | பாரிடே
விகோர்ஸ், 1825
|
பேரினம் | |
5–10 | |
உலகளாவிய எல்லை (பச்சை நிறத்தில்) |
உசாத்துணை
தொகு
மேலும் படிக்க
தொகு- Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453.
வெளி இணைப்புகள்
தொகு- Titmouse photos & videos பரணிடப்பட்டது 2016-06-17 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- ↑ The Merriam-Webster New Book of Word Histories. Springfield, MA, USA: Merriam-Webster. 1991. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-603-3.