சித்தி விநாயகர் கோயில், சித்தாடெக்

இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இந்து கோயில்

சித்திவிநாயகர் கோயில் (Siddhivinayak Temple) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையில், சித்தாடெக் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அஷ்ட விநாயகர் தலங்களில் ஒன்றாகும். [1] கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.

சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயில் is located in மகாராட்டிரம்
சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயில்
மகாராட்டிரா மாநிலத்தில் சித்தி விநாயகர் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:18°26′38.81″N 74°43′34.53″E / 18.4441139°N 74.7262583°E / 18.4441139; 74.7262583
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:அகமதுநகர்
அமைவு:சித்தாடெக்
கோயில் தகவல்கள்
மூலவர்:சித்திவிநாயகர்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, கணேச ஜெயந்தி
வரலாறு
நிறுவிய நாள்:17வது நூற்றாண்டிற்கு முன்னர்
கட்டப்பட்ட நாள்:18வது நூற்றாண்டு
அமைத்தவர்:அகில்யாபாய் ஓல்கர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • Grimes, John A. (1995). Ganapati: Song of the Self. SUNY Series in Religious Studies. Albany: State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-2440-5.
  1. "Siddhatek". The Official Website of Ahmednagar District. National Informatics Centre, District –Ahmednagar. 2009. பார்க்கப்பட்ட நாள் 26 August 2011.