சித்தேந்திர திவாரி

இந்திய அரசியல்வாதி

சித்தேந்திர திவாரி (Jitendra Tiwari) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் ஆசான்சோலின் முன்னாள் நகரத்தந்தை மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற பாண்டவேசுவர்[7] தொகுதியின உறுப்பினர் ஆவார்.[8]

சித்தேந்திர திவாரி
ஆசான்சோல் மாநகரத் தந்தை
பதவியில்
13 அக்டோபர் 2015[1] – 17 திசம்பர் 2020[2]
பின்னவர்அமர்நாத் சட்டர்ஜி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
முன்னையவர்கெளரங்கா சட்டர்ஜி
பின்னவர்நரேந்திரநாத் சக்கரபர்த்தி
தொகுதிபாண்டேசுவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆசான்சோல், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2021-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2011-2021)
தொழில்சட்டமன்ற உறுப்பினர் [3]
ஆசான்சோல் மாநகரத் தந்தை[4][5][6]

சர்ச்சைகள்

தொகு

திவாரி தனது செயல்கள் மற்றும் அரசியல் நடவடிக்கையின் தீவிரம் காரணமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

திவாரி தனது அரசியல் வாழ்க்கையை 2011ஆம் ஆண்டு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் தொடங்கினார். திசம்பர் 2020ல், இவர் திரிணாமுல் காங்கிரசை விட்டு வெளியேறினார், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கட்சியில் சேர்ந்தார். 2 மார்ச் 2021 அன்று, இவர் திரிணாமுல் காங்கிரசிலிருந்து மீண்டும் விலகி, திலீப் கோசு முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jitendra Tiwari has been selected mayor of Asansol municipal corporation. - Times of India". The Times of India.
  2. Loiwal, Manogya (17 December 2020). "Rebel TMC MLA Jitendra Tiwari resigns from key post in Asansol Municipal Corporation" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/rebel-tmc-mla-jitendra-tiwari-resigns-from-key-post-in-asansol-municipal-corporation-1750472-2020-12-17. 
  3. "MLA Jitendra Kumar Tiwari 's temple message". www.telegraphindia.com.
  4. "Asansol clash: Jitendra Kr Tiwari lodges complaint against Babul Supriyo". India Today. Asian News International. July 7, 2019.
  5. "Rath Yatra: Asansol Mayor Jitendra Tiwari offers Rs 25,000 each to 22 committees". www.aninews.in.
  6. "Asansol Mayor lashes out at Babul Supriyo for mocking his Rath Yatra donations, calls him a monkey TMC will cage | Latest News & Updates at DNAIndia.com". DNA India.
  7. "TMC विधायक को धमकी भरी फोन कॉल, केंद्रीय मंत्री बाबुल सुप्रियो के खिलाफ FIR दर्ज". aajtak.intoday.in.
  8. "Member List". West Bengal Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.
  9. "EC notice to TMC MLA Jitendra Tiwari for declaring 'reward for votes'". 2019-03-21.
  10. "Caught on camera: TMC leader Jitendra Kumar Tiwari threatens a police official in W.B's Durgapur".
  11. ""Caller Claiming to be Babul Supriyo Threatening Me": Trinamool Leader".
  12. "Injustice with the city of Asansol".
  13. ""Jitendra Tiwari leaves Trinamool Congress".
  14. "TMC MLA Jitendra Kumar Tiwari joined BJP". ndtv.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேந்திர_திவாரி&oldid=3992393" இலிருந்து மீள்விக்கப்பட்டது