சித்ரபகாவலி

சித்ரபகாவலி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நன்னுபாய் வாகில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்குமார், சித்ரலேகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சித்ரபகாவலி
இயக்கம்நன்னுபாய் வாகில்
தயாரிப்புபாரமௌண்ட் ஸ்டூடியோ
குட்வின் பிக்சர்ஸ்
நடிப்புபிரேம்குமார்
மாதவன்
மணிப்பிள்ளை
சித்ரலேகா
இந்திரா ஆச்சார்யா
ராஜம்
பானுமதி
வெளியீடுஏப்ரல் 11, 1947
நேரம்.
நீளம்14095 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரபகாவலி&oldid=2118533" இருந்து மீள்விக்கப்பட்டது