சிந்தசுதா பண்பாடு

தெற்கு உரால் மலைகளின் வெண்கலக் கால தொல்பொருள் பண்பாடு

சிந்தசுதா பண்பாடு (Sintashta culture)[a] என்பது ஒரு நடு வெண்கலக் கால தொல்பொருள் பண்பாடு ஆகும். இது தெற்கு உரால் மலைகளில் அமைந்திருந்தது.[1] இதன் காலம் அண். 2200-1900 பொ. ஊ. மு. ஆகும்.[[#cite_note-FOOTNOTETkachev202031"The_author_presents_the_results_of_radiocarbon_dating_of_burials_from_the_Sintashta_cemetery_near_Mount_Berezovaya_(Bulanovo)_and_Tanabergen_II_in_the_steppe_Cis-Urals._The_series_consists_of_10_calibrated_radiocarbon_dates,_three_of_which_were_obtained_using_AMS_accelerated_technology._As_a_result_of_the_implementation_of_statistical_procedures,_a_chronological_interval_for_the_functioning_of_necropolises_was_established_within_<abbr_title="'"`UNIQ--nowiki-00000004-QINU`"'"><small>அண்.</small></abbr><span_style="white-space:nowrap;">&thinsp;2200</span>–1770_BCE."-3|[2]]][3] சிந்தசுதா-பெத்ரோவுகா வளாகம் என்று அழைக்கப்படுவதன் முதல் படி நிலை இதுவாகும். இவ்வளாகத்தின் காலம் அண். 2200-1750 பொ. ஊ. மு. ஆகும். உருசியாவின் செல்யாபின்சுக் மாகாணத்தின் சிந்தசுதா தொல்லியல் களத்தின் பெயரானது இந்த பண்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரன்பூர்க் மாகாணம், பாஷ்கொர்டொஸ்தான், மற்றும் வடக்கு கசக்கிசுத்தான் பிராந்தியம் ஆகியவற்றிலும் பரவியிருந்தது. திண் கயிறு மட்பாண்ட பண்பாட்டில் இருந்து மக்கள் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்ததை இந்த சிந்தசுதா பண்பாடு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக எண்ணப்படுகிறது.[4][5][6][7] இந்திய-ஈரானிய மொழிகள்[8][9][10][11][12] தோன்றிய இடமாக இது பொதுவாக கருதப்படுகிறது. இம்மொழிகளைப் பேசியவர்கள் தங்களை ஆரியர் என்று அழைத்தனர்.[13][14] சிந்தசுதா சமாதிகளில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தேர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர் தொழில்நுட்பத்தின் தொடக்கத்திற்கான ஒரு வலிமையான காரணமாக இப்பண்பாடானது கருதப்படுகிறது. தேர் தொழில்நுட்பமானது இங்கிருந்து பழைய உலகம் முழுவதும் பரவியது. பண்டைக் கால போர் முறையில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது.[15][16][17][18] சிந்தசுதா குடியிருப்புகள் செப்பை சுரங்கம் மூலம் தோண்டி எடுத்தால் மற்றும் இங்கு செய்யப்பட்ட வெண்கல உலோகவியலின் அழுத்தமான செயல்பாடுகளுக்காகவும் தனித்துவமாக உள்ளது. ஒரு ஸ்டெப்பி புல்வெளி பண்பாட்டுக்கு இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும்.[19] சிந்தசுதா பண்பாட்டின் முக்கியமான அம்சங்களில் அதிக பட்ச இராணுவத் தன்மை மற்றும் விரிவான கோட்டை குடியிருப்புகள் உள்ளன. இவ்வாறாக 23 குடியிருப்புகள் அறியப்பட்டுள்ளன.[20]

சிந்தசுதா பண்பாடு
காலப்பகுதிபிந்தைய நடு வெண்கலக் காலம்
காலம்2200–1900 பொ. ஊ. மு.
வகை களம்சிந்தசுதா
முக்கிய களங்கள்சிந்தசுதா
அர்கைம்
பெத்ரோவுகா
இயல்புகள்விரிவான செப்பு மற்றும் வெண்கல உலோகவியல்
கோட்டைக் குடியிருப்புகள்
நுட்பமான ஆயுத சமாதிகள்
தொடக்க காலத்தில் அறியப்பட்ட தேர்கள்
முந்தியதுதிண் கயிறு மட்பாண்டப் பண்பாடு
போல்தவுகா பண்பாடு
அபசேவோ பண்பாடு
பிந்தியதுஅன்ட்ரோனோவோ பண்பாடு, சுருபுனயா பண்பாடு, சௌரோமதியர்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. /sɪnˈtɑːʃtə/; உருசியம்: Синташтинская культура, ஒ.பெ Sintashtínskaya kultúra, pronounced [sʲɪntɐʂˈtʲinskəjə kʊlʲˈturə]

மேற்கோள்கள்

தொகு
  1. Lindner 2020, p. 362: "The publication of new radiocarbon data series from selected burial sites in the South-eastern Urals has helped to establish a much more accurate chronology for the late Middle Bronze Age Sintashta-Petrovka complex".
  2. [[#cite_ref-FOOTNOTETkachev202031"The_author_presents_the_results_of_radiocarbon_dating_of_burials_from_the_Sintashta_cemetery_near_Mount_Berezovaya_(Bulanovo)_and_Tanabergen_II_in_the_steppe_Cis-Urals._The_series_consists_of_10_calibrated_radiocarbon_dates,_three_of_which_were_obtained_using_AMS_accelerated_technology._As_a_result_of_the_implementation_of_statistical_procedures,_a_chronological_interval_for_the_functioning_of_necropolises_was_established_within_<abbr_title="'"`UNIQ--nowiki-00000004-QINU`"'"><small>அண்.</small></abbr><span_style="white-space:nowrap;">&thinsp;2200</span>–1770_BCE."_3-0|↑]] Tkachev 2020, ப. 31, "The author presents the results of radiocarbon dating of burials from the Sintashta cemetery near Mount Berezovaya (Bulanovo) and Tanabergen II in the steppe Cis-Urals. The series consists of 10 calibrated radiocarbon dates, three of which were obtained using AMS accelerated technology. As a result of the implementation of statistical procedures, a chronological interval for the functioning of necropolises was established within அண். 2200–1770 BCE.".
  3. Epimakhov, Zazovskaya & Alaeva 2023, p. 6: "The earliest values in the series refer to the Sintashta culture (Sintashta II [the early phase], Kamenny Ambar-5 [Kurgan 2])—2200–2000 calBC".
  4. Allentoft et al. 2015, "The close affinity we observe between peoples of Corded Ware and Sintashta cultures suggests similar genetic sources of the two. […] Although we cannot formally test whether the Sintashta derives directly from an eastward migration of Corded Ware peoples or if they share common ancestry with an earlier steppe population, the presence of European Neolithic farmer ancestry in both the Corded Ware and the Sintashta, combined with the absence of Neolithic farmer ancestry in the earlier Yamnaya, would suggest the former being more probable. [...] The enigmatic Sintashta culture near the Urals bears genetic resemblance to Corded Ware and was therefore likely to be an eastward migration into Asia. As this culture spread towards Altai it evolved into the Andronovo culture".
  5. Mathieson 2015, Supplementary material: "Sintashta and Andronovo populations had an affinity to more western populations from central and northern Europe like the Corded Ware and associated cultures. […] the Srubnaya/Sintashta/Andronovo group resembled Late Neolithic/Bronze Age populations from mainland Europe.".
  6. Chintalapati, Patterson & Moorjani 2022, p. 13: "[T]he CWC expanded to the east to form the archaeological complexes of Sintashta, Srubnaya, Andronovo, and the BA cultures of Kazakhstan.".
  7. Rowlett, Ralph M. "Research Directions in Early Indo-European Archaeology." (1990): 415-418.
  8. Heggarty, Paul. "Prehistory by Bayesian phylogenetics? The state of the art on Indo-European origins." Antiquity 88.340 (2014): 566-577.
  9. Mallory & Mair 2008, ப. 261.
  10. Anthony 2007, ப. 408–411
  11. Lubotsky 2023, ப. 259, "There is growing consensus among both archaeologists and linguists that the Sintashta–Petrovka culture (2100–1900 BCE) in the Southern Trans-Urals was inhabited by the speakers of Proto-Indo-Iranian".
  12. Schmitt 1987
  13. Anthony 2007, ப. 408.
  14. Chechushkov, I.V.; Epimakhov, A.V. (2018). "Eurasian Steppe Chariots and Social Complexity During the Bronze Age". Journal of World Prehistory 31 (4): 435–483. doi:10.1007/s10963-018-9124-0. https://link.springer.com/article/10.1007/s10963-018-9124-0. 
  15. Raulwing, Peter (2000). Horses, Chariots and Indo-Europeans – Foundations and Methods of Chariotry Research from the Viewpoint of Comparative Indo-European Linguistics. Archaeolingua Alapítvány, Budapest. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789638046260.
  16. Anthony 2007, ப. 402, "Eight radiocarbon dates have been obtained from five Sintashta culture graves containing the impressions of spoked wheels, including three at Sintashta (SM cemetery, gr. 5, 19, 28), one at Krivoe Ozero (k. 9, gr. 1), and one at Kammeny Ambar 5 (k. 2, gr. 8). Three of these (3760 ± 120 BP, 3740 ± 50 BP, and 3700 ± 60 BP), with probability distributions that fall predominantly before 2000 BCE, suggest that the earliest chariots probably appeared in the steppes before 2000 BCE (table 15.1 [p. 376]).".
  17. Holm, Hans J. J. G. (2019): The Earliest Wheel Finds, their Archeology and Indo-European Terminology in Time and Space, and Early Migrations around the Caucasus. Series Minor 43. Budapest: ARCHAEOLINGUA ALAPÍTVÁNY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-615-5766-30-5
  18. Hanks & Linduff 2009.
  19. Semyan, Ivan, and Spyros Bakas, (2021). "Archaeological Experiment on Reconstruction of the 'Compound' Bow of the Sintashta Bronze Age Culture from the Stepnoe Cemetery", in EXARC Journal Issue 2021/2, Introduction.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தசுதா_பண்பாடு&oldid=3877839" இலிருந்து மீள்விக்கப்பட்டது