செல்யாபின்சுக் மாகாணம்
செல்யாபின்சுக் மாகாணம் (Chelyabinsk Oblast, உருசியம்: Челя́бинская о́бласть, செல்யாபின்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இம்மாகாணம் உரால் மலைப்பகுதியில் ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.[11][12][13][14] இதன்தலைநகர் செல்யாபின்சுக் நகரம் ஆகும். மக்கள்தொகை: 3,476,217 (2010 கணக்கெடுப்பு).[7]
செல்யாபின்சுக் மாகாணம் Chelyabinsk Oblast | |
---|---|
Челябинская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | உரால்சு[1] |
பொருளாதாரப் பகுதி | உரால்சு[2] |
நிருவாக மையம் | செல்யாபின்சுக் |
அரசு | |
• நிர்வாகம் | செல்யாபின்சுக் சட்டமன்றம்[3] |
• ஆளுநர்[5] | போரிசு துப்ரோவ்சுக்கி[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 87,900 km2 (33,900 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 36வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 34,76,217 |
• மதிப்பீடு (2018)[8] | 34,93,036 (+0.5%) |
• தரவரிசை | 9வது |
• அடர்த்தி | 40/km2 (100/sq mi) |
• நகர்ப்புறம் | 82.0% |
• நாட்டுப்புறம் | 18.0% |
நேர வலயம் | ஒசநே+5 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-CHE |
அனுமதி இலக்கத்தகடு | 74, 174 |
OKTMO ஐடி | 75000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://www.pravmin74.ru |
புவியியல்
தொகுசெல்யாபின்சுக் மாகாணம் தெற்கு உரால் மலைப்பகுதியில் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் ஒரு சிறிய பகுதி உரால் மலைகளின் மேற்கு சரிவில் உள்ளது.
இம்மாகாணம் குர்கான் நகருக்கும், சிவெர்தலோவ்சுக் மாகாணத்திற்கும் அருகில் உள்ளது. இம்மாகாணத்தின் பெரும்பகுதி ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவ்வெல்லை உர்சூம்கா தொடருந்து நிலையத்திற்கு அருகில் உரால்தோ கடவையில் ஒரு கற்தூண் ஒன்றினால் குறிக்கப்பட்டுள்ளது. இத்தூணில் ஒர் பக்கத்தில் ஐரோப்பா என்றும் மற்றப் பக்கத்தில் ஆசியா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் மகித்தோகோர்சுக் நகரம் இரண்டு கணடங்களிலும் அமைந்துள்ளது.[15]
இம்மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 88,900 கிமீ2.[16]
மக்கள் பரம்பல்
தொகு2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 3,476,217 ஆகும்.[7] இவர்களில் 83.8% உருசியர்களும், 5.4% தத்தார்களும், 4.8% பாசுக்கீர்களும், 1.5% உக்ரைனியர்களும், 1% கசக்குகளும் உள்ளனர்.[16]
சமயம்
தொகு2012 அதிகாரபூர்வத் தகலின்படி,[17][18] 30.9% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 8% பொதுக் கிறித்தவர்களும் 5% கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்களும், 8% முஸ்லிம்களும், 1% சிலாவிக்கு ரொத்னோவெர்களும், 0.4% இந்துக்களும் ஆவர்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Charter, Article 8.3-1
- ↑ Official website of the Governor of Chelyabinsk Oblast. Boris Alexandrovich Dubrovsky பரணிடப்பட்டது 2014-07-07 at the வந்தவழி இயந்திரம், Acting Governor of Chelyabinsk Oblast
- ↑ Charter, Article 8.4
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ "Investing in Chelyabinsk city - Invest in Russia". Unvestunrussia.biz. Archived from the original on டிசம்பர் 1, 2020. பார்க்கப்பட்ட நாள் June 9, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "On cooperation between the Chelyabinsk region and Japan" (PDF). Rotobo.or.jp. பார்க்கப்பட்ட நாள் June 9, 2016.
- ↑ "Invest in Ural". Investunural.com. Archived from the original on பிப்ரவரி 24, 2013. பார்க்கப்பட்ட நாள் June 9, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Guide to Investment : Chelyabinsk Region" (PDF). Econom-chelrug.ru. Archived from the original (PDF) on மார்ச் 6, 2016. பார்க்கப்பட்ட நாள் June 9, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Magnitogorsk - is our city in the Urals". City of Magnitogorsk. August 24, 2012. பார்க்கப்பட்ட நாள் June 12, 2016.
- ↑ 16.0 16.1 "ВПН-2010". Perepis-2010.ru. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் சூன் 9, 2016.
- ↑ 17.0 17.1 "Главная страница проекта "Арена"". Sreda.org. October 19, 2012. பார்க்கப்பட்ட நாள் June 9, 2016.
- ↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.