கசக்குகள்

கசக்குகள் (Kazakhs) என்போர் நடு ஆசியாவில் வாழும் ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்கியமாக துருக்கியிலிருந்து புலம் பெயர்ந்தவர்களாவர். பெரும்பாலும் நடு ஆசியாவின் வடக்குப் பகுதியில் வாழும் இவர்கள் பரவலாக கசகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், சீன மக்கள் குடியரசு, உருசியா, மங்கோலியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர். 'கசக்கு' என்ற ஒலிப்பு இரசிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில வடிவமாகும். கசக்குகளில் பெரும்பாலானோர் சன்னி முஸ்லீம்களாவர்.[20]

Kazakhs
қазақтар
qazaqtar
AbaiPainting.jpg
Chokan Valikhanov portrait.jpg
Alikhan Bukeikhanov.jpg
Saken Seifullin.jpg
Ахмет Байтұрсынов.jpg
Altynsarin.jpg
Kazhymukan Munaitpasov.jpg
Mustafa Shokay in youth (cropped).jpg
Stamps of Kazakhstan, 2012-22.jpg
Nursultan Nazarbayev at the 2013 Astana Economic Forum (cropped).jpg
Talgat Musabayev.jpg
Tokaev.jpg
Alibek.jpg
Bauyrzhan Islamkhan 2012-10-16.jpg
Diyas WM14 (9) (14641439444).jpg
Abdumalik Zhansaya 2012.jpg
மொத்த மக்கள்தொகை
15 million
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 கசக்கஸ்தான்11,244,547 (1.01.2014)[1]
 சீனா1,500,000[2]
 உஸ்பெகிஸ்தான்1,100,000[3]
 உருசியா647,732[4]
 மங்கோலியா101,526
 துருக்மெனிஸ்தான்40,000[5]
 கிர்கிசுத்தான்33,200[6]
 செருமனி46,633[7]
 துருக்கி10,000[8]
 ஈரான்3,000 - 4,000 to 15,000[9][10]
 உக்ரைன்5,526[11]
 ஐக்கிய அரபு அமீரகம்5,000[12]
 செக் குடியரசு4,821[13]
 ஆஸ்திரியா1,685[14]
 பெலருஸ்1,355[15]
மொழி(கள்)
Kazakh
சமயங்கள்
Predominantly Sunni Muslim, minority Tengrists,[16][4][17][18][19] and கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Karakalpaks, Nogais

மேற்கோள்கள்தொகு

 1. Агентство Республики Казахстан по статистике. Этнодемографический сборник Республики Казахстан 2014.
 2. Census 2000 counts 1.25 mln Kazakhs The Kazak Ethnic Group, later the Kazakh population had higher birth rate, but some assimilation processes were present too. Estimatians made after the 2000 Census claim Kazakh population share growth (was 0.104% in 2000), but even if this share value was preserved at 0.104% level it would be no less than 1.4 mln in 2008
 3. Kazakh population share was constant at 4.1% in 1959–1989, CIA estimates பரணிடப்பட்டது 2016-07-09 at the வந்தவழி இயந்திரம் this share declined to 3% in 1996. Official Uzbekistan estimation (E. Yu. Sadovskaya "Migration in Kazakhstan in the beginning of the 21st century: main tendentions and perspectives" ISBN 978-9965-593-01-7) in 1999 was 940,600 Kazakhs or 3.8% of total population. If Kazakh population share was stable at about 4.1% (not taking into account the massive repatriation of ethnic Kazakhs (Oralman) to Kazakhstan) and the Uzbekistan population in the middle of 2008 was 27.3 mln, the Kazakh population would be 1.1 mln. Using the CIA estimate of the share of Kazakhs (3%), the total Kazakh population in Uzbekistan would be 0.8 mln
 4. 4.0 4.1 "Russia National Census 2010". 2021-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-09 அன்று பார்க்கப்பட்டது.
 5. In 1995 Kazakh population was 86,987 [1] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் or 1.94% population total. Later was a massive pepartriation of ethnic Kazakh population (oralman) to Kazakhstan: 22,000 before 2001 and 38,000–40,000 in 2001—2007. Press reports are claiming [2] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம்,[3] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம்,[4] பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் the most part of Kazakhs had left Turkmenistan
 6. In 2009 National Statistical Committee of Kyrgyzstan. National Census 2009 பரணிடப்பட்டது 2011-09-20 at the வந்தவழி இயந்திரம்
 7. "Anzahl der Ausländer in Deutschland nach Herkunftsland (Stand: 31. Dezember 2014)".
 8. "Казахское общество Турции готово стать объединительным мостом в крепнущей дружбе двух братских народов - лидер общины Камиль Джезер". 18 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Êàçàõè "ÿäåðíîãî" Èðàíà". 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 10. ""Казахи доказали, что являются неотъемлемой частью иранского общества и могут служить одним из мостов, связующих две страны" - представитель диаспоры Тойжан Бабык". 18 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 11. Ukrainian population census 2001: Distribution of population by nationality. Retrieved on 23 April 2009 பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்
 12. "UAE´s population – by nationality". BQ Magazine. 12 April 2015. 12 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Number of foreigners". Czech Statistical Office. 2015-07-22 அன்று பார்க்கப்பட்டது.
 14. Statistik Austria. "STATISTIK AUSTRIA - Bevölkerung nach Staatsangehörigkeit und Geburtsland". 18 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 15. population census 2009 பரணிடப்பட்டது 2012-04-04 at the வந்தவழி இயந்திரம்: National composition of the population.
 16. "The Kazak Ethnic Group". 18 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Kazakhstan population census 2009". 2011-05-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-09 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Religion and expressive culture – Kazakhs". Everyculture.com. 5 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Chapter 1: Religious Affiliation". The World’s Muslims: Unity and Diversity. Pew Research Center's Religion & Public Life Project. August 9, 2012. Retrieved 4 September 2013
 20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-10-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-11-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசக்குகள்&oldid=3662454" இருந்து மீள்விக்கப்பட்டது