சினட்ரா (மென்பொருள்)
சினட்ரா ஒரு நுன்னிய திறந்த மூல இணைய மென்பொருள் கட்டமைப்பு, ரூபி மொழியில் எழுதப்பட்டுள்ளது. 2007ஆம் அண்டு அறிமுகமானது.
வடிவமைப்பு | பிளேக் மிசேரானி |
---|---|
உருவாக்குனர் | Konstantin Haase |
தொடக்க வெளியீடு | 9 செப்டம்பர் 2007 |
அண்மை வெளியீடு | 1.4.2 / 21 மார்ச்சு 2013 |
மொழி | ரூபி |
இயக்கு முறைமை | பல இயங்குதளங்களில் இயங்கும் |
மென்பொருள் வகைமை | இணைய மென்பொருள் கட்டமைப்பு |
உரிமம் | MIT உரிமம் |
இணையத்தளம் | www |
எடுத்துக்காட்டு
தொகு#!/usr/bin/env ruby
require 'sinatra'
get '/' do
redirect to('/hello/World')
end
get '/hello/:name' do
"Hello #{params[:name]}!"
end
பயனபடுத்தும் நிறுவனங்கள்
தொகுபுற இணைய இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Open Source software used by Apple
- ↑ "BBC Zeitgeist". Archived from the original on 2010-11-28. பார்க்கப்பட்ட நாள் 2013-05-23.
- ↑ O'Reilly radar: With GOV.UK, British government redefines the online government platform
- ↑ JRubyfying LinkedIn's Front-end